“FRIENDSHIP” படத்தின் பிரமோஷனுக்காக ஹர்பஜன்சிங் கையில் எடுத்துள்ள புதிய ஆஸ்திரம் என்ன தெரியுமா.! தலைவன் எப்போதும் வேறமாதிரி தான் யோசிப்பாரு..

harbajansingh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளார் ஹர்பஜன்சிங். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், சென்னை …

Read more

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசர்!! வீடியோ இதோ..

harbhajanlosliya132021

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3  மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகளையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஹீரோயினாக  நடித்துள்ளார். மேலும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ஜுன், ஜீவா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பிரண்ட்ஷிப் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் ரிலீீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

losliya3
losliya3

இப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கி உள்ளார்கள். உதயகுமார் என்பவர் இசையமைத்துள்ளார்.  இப்படத்தை அப்டேட்டுகள் சில காலங்களாகவே இணையதளத்தில் வைரலாகி வந்த நிலையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

losliyafriendship
losliyafriendship

அந்த வகையில் பயம் என்பது ஒரு உணர்வு அது ஒரு தடவை போய்விட்டால் திரும்ப வரவே வராது என்ற டயலாக்குடன் ஆரம்பிக்கும் படத்தின் டீசர் மிகவும் பரபரப்பாக உள்ளது.

friendship23
friendship23

லாஸ்லியாவின் அழகிய நடிப்பும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் சதீஷின் காமெடி போன்றவற்றால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது.

கவினுக்கும் எனக்கும் உள்ளது இது தான்.? முதன்முறையாக கவின் பற்றி பேசிய லாஸ்லியா.!

kavin and losliya

விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இது சீசன் தற்போது …

Read more

முதன்முதலாக கவர்ச்சி உடையில் வெள்ளை புறாப் போல் கலக்கும் லாஸ்லியா!! புகைப்படத்தை பார்த்து வழியும் ரசிகர்கள்..

losliya

மீடியா உலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரை போட்டியாளராக தேர்ந்தெடுத்து களத்தில் இறக்கி விளையாட விட்டு திறமையை வெளிக் காட்ட …

Read more

பிக்பாஸ் தர்ஷன்னுடன் ஜோடி போடும் லாஸ்லியா.. படபிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

dharshan-and-losliya

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருபவர் நடிகரும்,  இயக்குனருமான கேஎஸ் ரவிக்குமார். இவர் பல இளம் இயக்குனர்களை …

Read more

பிக் பாஸ் 3 – ல் அதிக vote வாங்கியது முகேன் இல்லிங்கோ.. இந்த பிரபலம் தானாம்.? அட இது தெரியமா போச்சே….ஷாக்கான ரசிகர்கள்.

தொலைக்காட்சி சேனல்கள் சமீபகாலமாக மக்களை கவர்வதற்காக புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகின்றனர் அப்படி இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் …

Read more

பாவாடை தாவணியில் ரசிகர்களைப் பம்பரமாய் சுத்த விட்ட பிக் பாஸ் லாஸ்லியா.!இணையதளத்தில் பட்டைய கிளப்பும் புகைப்படங்கள்.!

losliya

தமிழ் சினிமா உலகில் கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் லாஸ்லியா இவர் …

Read more

சற்றுமுன் லாஸ்லியாவின் அப்பா காலமானார்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

losliya-father

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா, அதன்பறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மிகவும் …

Read more

தாவணி பாவடையில் பக்கத்து வீட்டு பெண் போல் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்

losliya-latest

Actress losliya diwali celebration photo viral: லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது மிகப்பெரிய அளவில் தவிர்க்க …

Read more

அல்லும் அழகில் லாஸ்லியா!!இதுவரை யாரும் பார்த்திடாத உடையில்!!வைரலாகும் புகைப்படம்..

losliya1

actress losliya new look photos viral: நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் …

Read more

சோப்பு விளம்பரத்திற்கு முன்பே லாஸ்லியா நடித்த விளம்பரம்.!! வைரலாகும் வீடியோ.

losliya3

losliya advertisement before soap advertisement video viral:பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  அந்த அளவிற்கு ஓவியாவிற்கு பிறகு இவருக்கு தான் பிக்பாஸில் நல்ல புகழ் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது இவர் பிரபலம் ஆகியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் தற்போது மூன்று திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் தற்போது நடிக்க தொடங்கிவிட்டார் இவரது மார்க்கெட் கூடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியாவிற்கு பிறகு பிக் பாஸில் புகழ் பெற்றவர் யார் என்றால் அது லாஸ்லியா என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இவருக்கு பல திறமைகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இவர் முதன்முதலாக சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார் என வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்னாடியே இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் விளம்பரத்தில் நடித்துள்ளார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  வீடியோவை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா எவ்வளவு அழகாக விளம்பரத்தில் நடித்துள்ளார் என கூறிவருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/WFeB2BOxmt4

பாத்டப்பில் சோப் போட்டுக் குளிக்கும் லாஸ்லியா.!! அழகு ரதி என்னமா குளிக்கிறாங்க வைரலாகும் வீடியோ.

losliya

losliya acting in saop advertisrement video viral: நடிகை லாஸ்லியா மக்களிடையே மிக வேகமாக பிரபலம் அடைந்து விட்டார். மற்ற நடிகைகளைப் போல் இவரும் விளம்பரத்திற்கு வந்துவிட்டார், இவர் குளியலறையில் சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை லாஸ்லியா இலங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இவர் பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார், பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு அதிகரித்து வருகிறது இவர் தற்போது 3 படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் ஹர்பஜன்சிங் உடன் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் கதானாயகியாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறகு ஓவியாவிற்கு பிறகு அதிக ஆர்மி  உடையவர் என்றால் லாஸ்லியா தான். மேலும் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா, வனிதா ஆகியோர்கள் போன சீசனில் கலந்துகொண்டவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஸ்டார்ட் மியூசிக் என்ற காமெடி கலாட்டா நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்துகொண்டு செம ரகளை செய்தார், அந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக பரவியது,. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இரண்டு படங்களில் கமிட் ஆன லாஸ்லியா தற்பொழுது மூன்றாவது திரைப்படத்திலும் கமிட்டாகி வட்டார்.

எனவே லாஸ்லியா தற்போது சோப்பு விளம்பரம் ஒன்றி பாத்டப்பில் ஆடையில்லாமல் உடலுக்கு சோப்பு போடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அழகு ரதி நம்ம லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.