அல்லும் அழகில் லாஸ்லியா!!இதுவரை யாரும் பார்த்திடாத உடையில்!!வைரலாகும் புகைப்படம்..

actress losliya new look photos viral: நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் மிக அழகாக தாமரைக் குளத்தின் அருகில் நின்று கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரின் உடையின் நிறம் மற்றும் நீரின் நிறம் என அனைத்துமே பச்சை பசுமையாக உள்ளதாள் பார்ப்பதற்கு கண்ணை கவர்வது போல் உள்ளது. பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற வார்த்தை இவருக்கு பொருத்தமாக உள்ளது என்ரே கூறலாம்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா தான் ஒரு ஹாட் டாப்பிக்காக இருந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்து தற்போது புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு  ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.

மேலும் அதோடு மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது திறமைகளை வெளிப்படுத்தி தற்போது பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜன்சிங் உடன் இணைந்து நடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இவரைப்போலவே பிக்பாஸ் வீட்டில் ஷிவானி சிலவற்றை செய்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ இணையதளத்தில் வைரலாகும் இந்த பச்சைக்கிளி லாஸ்லியாயின் பச்சை நிற போட்டோஷூட்.

Photo by Losliya Mariyanesan on October (1)
Photo by Losliya Mariyanesan
Photo by Losliya Mariyanesan on October
Photo by Losliya Mariyanesan
Photo by Losliya Mariyanesan 2
Photo by Losliya Mariyanesan 2

Leave a Comment