பிக் பாஸ் 3 – ல் அதிக vote வாங்கியது முகேன் இல்லிங்கோ.. இந்த பிரபலம் தானாம்.? அட இது தெரியமா போச்சே….ஷாக்கான ரசிகர்கள்.

தொலைக்காட்சி சேனல்கள் சமீபகாலமாக மக்களை கவர்வதற்காக புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகின்றனர் அப்படி இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

தமிழில் வெற்றிகரமாக நான்காவது சீசன் சமீபத்தில் நடத்தப்பட்டு முடிவடைந்தது. பிக் பாஸ் சீசன் 4 -ல் நடிகர் ஆரி டைட்டில் வின்னர் ஆனார்.

இரண்டாம் இடத்தை பாலாஜி முருகதாஸ் பிடித்தார். ஆரிக்கும், பாலாஜிக்கும் இடையே சுமார் 10 கோடி ஓட்டு வித்தியாசம் இருந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகின்ராவ் டைட்டில் வின்னர் ஆனார்.

அந்த ஓட்டு எண்ணிக்கை தற்போது ரசிகர்கள் தேடி கண்டுபிடித்து வெளியிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3 – இல் அதிக ஓட்டுகள் வாங்கியவர்களில் முதலிடத்தை பிடித்தவர் கவின் இரண்டாமிடத்தை முகின், மூன்றாம் இடம் லாஸ்லியா, நான்காவது இடம் என அடுத்தடுத்த இடத்தை பிடித்திருந்தனர் ஆனால் இறுதி கட்டத்திற்கு நுழைவதற்கு கவின் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீடு வெளியேறினார்.

ஆனால் அவர் அந்த பணத்தை எடுக்காமல் இருந்திருந்தால் பிக் பாஸ் சீசன் 3 இல் அவர் டைட்டில் வின்னர் ஆகியிருப்பார் என கூறப்படுகிறது கவின் இருந்திருந்தால் பெரும்பாலான மக்கள் கவினுக்கே  இன்னும் பல லட்சம் ஓட்டுகளை அள்ளி வீசி இருப்பார்கள்.

big boss 3
big boss 3

Leave a Comment