பிறந்தநாள் அதுவுமாய் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை லாஸ்லியா.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தற்போது தமிழில் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் அந்த வகையில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் அங்கு தனது பள்ளி மற்றும் கல்லூரி … Read more