பாவாடை தாவணியில் இளசுகளின் மனதை குத்தி கிழிக்கும் நடிகை லாஸ்லியா.!

0
losliya
losliya

திறமை இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பிரபலம் அடைய முடியும் அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக ஓடிக்கொண்டிருந்த லாஸ்லியா  இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில்  கமல் தொகுத்து வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்.

இருபின்னும் இவரால் பிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை. வெளியே வந்த அவருக்கு நல்ல  வரவேற்பு இருந்தது மேலும் வெள்ளித்திரையில் பட  வாய்ப்புகளும் குவிந்தன முதலாவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் கைகோர்த்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவரது நடிப்பு சூப்பராக இருந்தது அதுமட்டுமல்லாமல் படம் வெளிவந்து வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து நடிகை லொஸ்லியா கே எஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்த கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். அதன்பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால்..

மற்ற நடிகைகள் போல இவரும் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார் அந்த வகையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகை லாஸ்லியா பாவாட தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் மனதை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாடர்ன் டிரஸ்ஸில் இருப்பதைவிட கிராமத்து பாவாடை தாவணியில் சும்மா செம்ம அழகாக இருக்கிறீர்கள் என கூறி லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ பாவாடை தாவணியில் செம்ம நச்சுன்னு இருக்கும் நடிகை லாஸ்லியா.

losliya
losliya
losliya
losliya