கிளாமர் பக்கம் தாவிய பிக்பாஸ் லாஸ்லியா – புதிய புகைப்படத்தை பார்த்து குதூகாலமடையும் ரசிகர்கள்..

0
losliya-
losliya-

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பல நபர்கள் கலந்துகொண்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து பட வாய்ப்புகளையும் கைப்பற்றி ஓடுகின்றன அதில் ஒருவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்தவர் அங்கு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த லாஸ்லியாவிற்கு தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் மேலும் இவருக்கு ஆர்மி எல்லாம் உருவாகின. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் கவின் மற்றும் லாஸ்லியா இடையேயான ரொமான்ஸின் மூலம் விஜய் டிவி செம்ம டி ஆர் பியை சம்பாதித்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்த லாஸ்லியா டைட்டிலை வின் செய்யவில்லை என்றாலும் அதிக தமிழ் ரசிகர்களை சம்பாதித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு பிரெண்ட்ஷிப், google குட்டப்பா ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார் ஆனால் இந்த இரு படங்களும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை அடுத்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற நடிகைகள் போல இவரும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் சற்று அடக்க ஒடுக்கமாக இருந்து வந்த லாஸ்லியா தற்போது கிளாமரில் புகுந்து விளையாடுகிறார் மற்றும் பட வாய்ப்பை கைப்பற்ற உடல் எடையையும் தாறுமாறாக குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது லாஸ்லியா ஜீன்ஸ் பேண்ட் மற்றும் குட்டையான டாப் அணிந்து சோபாவில் உட்கார்ந்த படி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி லைக்குகளை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

losliya
losliya
losliya
losliya