இதுக்கு பேரு டிரஸ்ஸா.. லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கழுவி ஊத்தும் ரசிகர்கள்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல இளம் கலைஞர்களை சினிமா கேரியேரில் உயர்த்தி உள்ளது. அப்படி பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் தான் லாஸ்லியா. முதலில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா.

பின் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். மேலும் இவர் பேசும் இலங்கை தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இழுத்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் மூன்றாவது சீசனின் கடைசி வரை நீண்ட நாட்கள் பயணித்து வெளியேறினார்.

அதனால் இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளமும் உருவாகின. பிக் பாஸ்க்கு பிறகு தமிழில் லாஸ்லியா ஃப்ரெண்ட்ஷிப், google குட்டப்பா ஆகிய இரு படங்களில் ஹீரோயின்னாக நடித்துள்ளார் இந்த இரு படங்களும் நடிகை லாஸ்லியாவிற்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்று தரவில்லை என்றாலும் சுமாரான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்து லாஸ்லியாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மற்ற நடிகைகள் போல இவரும் சோசியல் மீடியாவே கதி என கடந்து வருகிறார். மேலும் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து ஸ்லிம்மாக மாறிய க்யூட்டான மற்றும் கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அப்படி தற்போது கூட குட்டியோண்டு டிரஸ் போட்டு கொண்டு க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் லைக்களை அள்ளி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக என்னென்ன எல்லாம் பண்றீங்க என கூறி கமெண்ட்களையும் எழுப்பி வருகின்றன.

losliya-
losliya-
losliya-
losliya-
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment