குட்டியூண்டு ட்ரெஸ்ஸில் சும்மா குலாப் ஜாமுன் மாதிரி இருக்கும் நடிகை லாஸ்லியா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பலருக்கும் அந்த வாய்ப்பு சுலபமாக கிடைத்து விடாது. அதனால் முதலில் கிடைக்கின்ற சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி அதில் தனது திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் சினிமா வாய்ப்பை கைப்பற்றுகின்றன. அப்படி சினிமாவில் நுழைய அடித்தளமாக பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் பிக் பாஸ். இது விஜய் தொலைக்காட்சியில் சீசன் சீசன் ஆக நடைபெற்று வருகிறது. இதில் முகம் தெரியாத பிரபலங்கள் மற்றும் ஓரளவு பரிச்சயமான முகம் என பலரும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததன் மூலம் சினிமாவில் நுழைகின்றனர். அந்த வகையில் நடிகை லாஸ்லியா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பின் சினிமா வாய்ப்பை கைப்பற்றினார். முதல் படமாக தமிழில் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து “பிரண்ட்ஷிப்” என்ற படத்தில் நடித்தார் இந்த படம் வெளிவந்து சுமாரான வரவேற்பு பெற்று கொடுத்தது அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

இந்த இரு படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அதிகம் குவியும் என எதிர்பார்த்த லாஸ்லியாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை அதனால் சோசியல் மீடியாவே கதியென தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை..

ஈர்க்கும் வகையில் குட்டியோண்டு ஆரஞ்சு நிற உடை அணிந்து செம்ம கிளாமராக அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்டுகளையும், லைக்குகளையும் பெற்று வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்க…

losliya
losliya
losliya
losliya

Leave a Comment