குட்டையான உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் லாஸ்லியா.! பட வாய்ப்புக்காக இப்படியா பண்ணுவீங்க.? கடுப்பில் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகை லாஸ்லியா. இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

பிறகு சில திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் இந்நிகழ்ச்சியில் கவினை காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கென தனி ஒரு ஆர்மி உருவானது இதன் மூலம் தான் இவர்கள் பிரபலமடைய தொடங்கினார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கவின், லாஸ்லியா இருவரும் தங்களுடைய காதலை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியானது இதனையடுத்து கவின் லிப்ட் மற்றும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் டாடா திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

losliya
losliya

மேலும் லாஸ்லியா இன்னும் சில திரைப்படங்களிலும் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படவில்லை. இதன் காரணமாக இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

losliya 1
losliya 1

அந்த வகையில் தற்பொழுது மிகவும் குட்டையான உடையை போட்டுக்கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளவர் இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க என்ன குட்டி பாப்பாவா காத்து அடிச்சா மொத்தமா பறந்திடும் என கமெண்ட் செய்து வருகின்றனர். இவ்வாறு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக லாஸ்லியா இவ்வாறு கவர்ச்சி காட்டுவது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

losliya 2
losliya 2
losliya 3
losliya 3

Leave a Comment