பிறந்தநாள் அதுவுமாய் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை லாஸ்லியா.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தற்போது தமிழில் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் அந்த வகையில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா.

இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் அங்கு தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக பணிபுரித்து வந்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் தமிழில் பிக் பாஸில் என்ட்ரி கொடுத்ததன் மூலம் பிரபலம் அடைந்து பின்பு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் லாஸ்லியா ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா போன்ற..

இரு படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த இரு படங்களும் திரையரங்கில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இந்த இரு படங்களை தொடர்ந்து அடுத்து அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த லாஸ்லியாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை..

அதனால் சோசியல் மீடியாவே கதி எனத்தொடர்ந்து கிளாமர் மற்றும் மாடல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்து வருகிறார். மேலும் தனது உடல் ஸ்லிம்மாக இருந்தால் தான் திரையில் சூப்பராக தெரியும் என உடல் எடையை தாறுமாறாக குறைத்துள்ளார் லாஸ்லியா. இந்த நிலையில் நடிகை லாஸ்லியா அண்மையில் அவரது பிறந்த நாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து உள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகின்றன. மேலும் பிறந்த நாளில் கூட கவர்ச்சிக்கு குறைச்சல் இல்லாமல் இருக்கிறது எனவும் ரசிகர்கள் கமெண்ட் எழுப்பி வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்..

losliya
losliya
losliya
losliya

Leave a Comment