மீண்டும் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட் நவரச நாயகன் கார்த்திக்..!! பதற்றத்தில் குடும்பம்.!

karthik

அந்த காலத்தில் இருந்து தற்போது வரை வாரிசு நடிகர்நடிகைகளின் ஆதிக்கம் தான் சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. அந்தவகையில் அப்பொழுதே சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்திக். இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் எளிதில் சினிமாவில் பிரபலமடைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.  இதன் மூலம் இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளமும் உருவானது. அதிலும் முக்கியமாக இவரின் எதார்த்த நடிப்பு திறமையினால் பெண் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து … Read more

திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகனாக சுல்தான் படம் பார்த்த கார்த்தி.!! ரசிகர்கள் கொண்டாட்டம்

sulthankarthi

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சுல்தான். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர். நடிகர் கார்த்தி தம்பி, கைதி போன்ற ஆக்ஷன் பிளாக் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த சுல்தான் திரைப்படத்தில் தனது சிறந்த ஆக்ஷன் காட்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் எக்ஸ்பிரஷன் குயின் ராஷ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்கு வருவதற்கு … Read more

சுல்தான் படத்தின் லிங்கை தயாரிப்பாளருக்கே டுவிட் செய்த இணையவாசிகள்.! படக்குழு எடுத்த அதிரடி முடிவு

karthik

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வந்தால் உடனே அது திருட்டு இணையதளங்களில் வெளியாகி விடுகிறது அது இன்று நேற்று இல்லாமல் காலம் காலமாக நடந்து வரும் ஒரு செயலும் எனவும் கூறலாம்.டெலிகிராம் போன்ற சமூகவளைதளங்களில் இந்த திருட்டு லிங்குகள் இருக்கிறது. அந்த வகையில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் திருட்டு லிங்கை அந்த சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் ட்விட்டர் கமெண்டில் ஒருவர் பதிவிட்டுள்ளாராம் அதுமட்டுமல்லாமல் சுல்தான் திரைப்படம் தற்போது … Read more

சுல்தான் படத்தின் ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

karthik

கார்த்தி நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் சுல்தான் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகமாக வசூல் செய்து வருகிறது என தகவல் கிடைத்து வருகிறது. இந்த திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார் மேலும் பின்னணி இசை மட்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிகை ராஷ்மிகா … Read more

முதல் நாள் மட்டும் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் வசூல் இவ்வளவா.? அடிச்சது பார் ஜாக்பாட் எனக் கூறும் ரசிகர்கள்.

karthik

கார்த்திக் நடிப்பில் இறுதியாக வெளியான கைதி திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் நடிப்பு மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து கார்த்திக் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த  திரைப்படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து … Read more

தனது கெத்தான சுல்தான் படத்தின் பாடலை வெளியிட்ட கார்த்திக்.! வைரலாகும் வீடியோ காணொளி.!

karthik

பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் ஆரம்பித்து தமிழ் சினிமாவில் தற்போது நிறைய ஹிட் அடித்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நடிகர் தான் கார்த்திக் இவரது நடிப்பில் சமீபகாலமாகவே வெளியாகும் எல்லா திரைப்படங்களும்  ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. கார்த்திக் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள … Read more

மிரட்டலான மேக்கிங் வீடியோ காணொளியை வெளியிட்ட சுல்தான் படக்குழு.! வைரலாகும் வீடியோ காணொளி.!

karthik

கார்த்திக் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கைதி இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தி தற்போது சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் மேலும் இந்த  திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் விவேக் மெர்வின் பாடலுக்கும்,டீசருக்கும் இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு எஸ் ஆர் பிரபுதயாரித்துள்ளார் இந்நிலையில் கார்த்திக் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more

மீண்டும் கிராமத்து கதையில் முத்தையா உடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்.?

muththaiya

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் சுல்தான் இந்த திரைப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று தான் ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனையடுத்து நடிகர் … Read more

யாருடா… 100 தல ராவணன்.! அதிரடி சண்டைகளுடன் வெளியானது கார்த்தியின் சுல்தான் ட்ரைலர்.!

karthik

தமிழ் சினிமா உலகில் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் தான் கார்த்திக் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் தனது விடா முயற்சியை விடாமல் தொடர்ந்து பலஹிட் திரைப்படங்களில் நடித்து பல திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்ததன் மூலம் ரசிகர்களிடையே தற்போது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை,கடைக்குட்டி சிங்கம்,தேவ்,கைதி போன்ற பல திரைப்படங்கள் இவரது … Read more

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கார்த்திக் வைரலாகும் புகைப்பட அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

karthik-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கார்த்திக்.இவர் ரஜினி, கமல் போலவே இவரும் இன்று வரையிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனர் ஆவார். தற்பொழுது எம் கார்த்திக் நேற்று சனிக்கிழமை அன்று சுவாச திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் ப்போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக ஒன்றுகூடும் நடிகர் கூட்டம்.! யார் யார் இருக்கிறார் பாருங்கள்.

ponnin selvan

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான ஹிட் படங்களை கொடுத்து யாரும் அசைக்க முடியாத படத்தில் இருப்பவர் மூத்த இயக்குனர் மணிரத்னம். தற்போது பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் வரலாற்று கதையை படமாக எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை ஒன்றுகூட்டி எடுத்து வருவதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எதிரி உள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா போன்ற பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவில் வரலாற்றுக் கதை … Read more

தளபதி NO.1 : இரண்டாம், மூன்றாம் இடத்தை கைப்பற்றிய முன்னணி நடிகர்கள் யார் யார் தெரியுமா.!அதிகம் இந்த நடிகரை பற்றி தான் பேசி உள்ளார்களாம்.! வெளியான சூப்பர் நியூஸ்.

actors

சினிமா உலகில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்துவார்கள் நடிகர்கள் மேலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே வருபவர்கள். அப்படி அதிக ரசிகர்களை கைப்பற்றியுள்ள நடிகரின் விபரங்களை அவ்வப்போது  வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது பல மீடியா நிறுவனம். அந்த வகையில் மாதமாக  ormax நிறுவனம் ஒரு விவரத்தை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமாக பேசப்பட்டு இருக்கும் ஹீரோக்களின் டாப் 10 லிஸ்ட் வெளியிட்டுள்ளது. அந்த … Read more