தனது கெத்தான சுல்தான் படத்தின் பாடலை வெளியிட்ட கார்த்திக்.! வைரலாகும் வீடியோ காணொளி.!

0

பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் ஆரம்பித்து தமிழ் சினிமாவில் தற்போது நிறைய ஹிட் அடித்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நடிகர் தான் கார்த்திக் இவரது நடிப்பில் சமீபகாலமாகவே வெளியாகும் எல்லா திரைப்படங்களும்  ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

கார்த்திக் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இந்த திரைப்படத்தின் டீசர்,பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்ததை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த 23ஆம் தேதி சமூக வலைதளங்களில் ரசிகர்கலுக்கு படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் படத்தின் மேக்கிங் வீடியோ ப்ரோமோ வீடியோவை ரசிகர்களுக்கு வெளியிட்டு வருகிறார்கள் இந்நிலையில் தற்போது அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வா சூல்தான் வா என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் ரசிகர்களுக்கு வெளிட்டுள்ளனர்.மேலும் இந்த வீடியோ பாடலை இவரது ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர்செய்து வருகிறார்கள்.