தளபதி NO.1 : இரண்டாம், மூன்றாம் இடத்தை கைப்பற்றிய முன்னணி நடிகர்கள் யார் யார் தெரியுமா.!அதிகம் இந்த நடிகரை பற்றி தான் பேசி உள்ளார்களாம்.! வெளியான சூப்பர் நியூஸ்.

சினிமா உலகில் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்துவார்கள் நடிகர்கள் மேலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே வருபவர்கள்.

அப்படி அதிக ரசிகர்களை கைப்பற்றியுள்ள நடிகரின் விபரங்களை அவ்வப்போது  வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது பல மீடியா நிறுவனம்.

அந்த வகையில் மாதமாக  ormax நிறுவனம் ஒரு விவரத்தை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமாக பேசப்பட்டு இருக்கும் ஹீரோக்களின் டாப் 10 லிஸ்ட் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் பேசப்பட்ட நடிகரின் விவரம் இதோ.

முதலிடத்தை தளபதி விஜய் கைப்பற்றியுள்ளார்.

அடுத்ததாக படம் வெளிவராமல் இருந்தாலும் அஜித்தின் புகழ் பட்டிதொட்டியெங்கும் இருக்கும் என்பதை பார்த்துள்ளோம் அதன் வகையில் அதிகமாக பேசப்பட்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

மூன்றாவதாக சூர்யா, நான்காவதாக தனுஷ், ஐந்தாவதாக விஜய் சேதுபதி, ஆறுவதாக சிவகார்த்திகேயன், ஏழாவதாக ரஜினி, எட்டாவதாக கமல், ஒன்பதவாக கார்த்தி, 10வது இடத்தில் விக்ரம்.

Leave a Comment