சுல்தான் படத்தின் ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

0

கார்த்தி நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் சுல்தான் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அதிகமாக வசூல் செய்து வருகிறது என தகவல் கிடைத்து வருகிறது.

இந்த திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார் மேலும் பின்னணி இசை மட்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் படம் நல்லா இருக்கு எனவும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

karthik
karthik

இதனையடுத்து இந்த திரைப்படத்தைப் பற்றி தற்பொழுது ஒரு தகவல் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படம் நாடு முழுவதும் 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த தகவல் தற்போது கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.