முதல் நாள் மட்டும் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் வசூல் இவ்வளவா.? அடிச்சது பார் ஜாக்பாட் எனக் கூறும் ரசிகர்கள்.

0

கார்த்திக் நடிப்பில் இறுதியாக வெளியான கைதி திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் நடிப்பு மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கார்த்திக் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த  திரைப்படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் பின்னணி இசை மட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது இந்நிலையில் கார்த்திக் ரசிகர்கள் பலரும் கைதி திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக்கு 100 கோடிக்கு மேல் வசூல் கொடுக்கும் என கூறி வருகிறார்கள்

karthik
karthik

இதனையடுத்து தற்போது சென்னையில் மட்டும் சுல்தான் படத்தின் வசூல் எவ்வளவு என ஒரு தகவல் அரசல் புரசலாக கிடைத்துள்ளது.  ஆம் சென்னையில் மட்டும் சுல்தான்  படத்தின் வசூல் 55 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் தற்போது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.