நான் வெஜ் என்றாலே உடம்பு புல்லா கூசுது.. தலைதரித்து ஓடிய 5 நடிகர்கள்..! ஆத்தாடி இப்படி வழவழன்னு இருக்க காரணம் வெஜிடேரியனா…
Tamil Actors: சினிமாவில் நான்வெஜ் என்றாலே அலர்ஜி என தெரிந்து ஓடும் ஐந்து பிரபலங்கள் உள்ளனர். இதில் தனுஷ் அசைவம் மட்டுமல்லாமல் எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட மாட்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவே இந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார் தனுஷ் அது குறித்த விரிவான தகவலை பார்க்கலாம். தனுஷ்: அசைவம் என்றாலே தனுஷ்க்கு சுத்தமாக பிடிக்காதாம். மேலும் எண்ணெய் பொருட்களையும் அதிகமாக விரும்ப மாட்டாராம் எனவே தான் இத்தனை வருடங்களாக ஸ்லிம்மாக, அழகாக … Read more