நான் வெஜ் என்றாலே உடம்பு புல்லா கூசுது.. தலைதரித்து ஓடிய 5 நடிகர்கள்..! ஆத்தாடி இப்படி வழவழன்னு இருக்க காரணம் வெஜிடேரியனா…

Tamil Actors: சினிமாவில் நான்வெஜ் என்றாலே அலர்ஜி என தெரிந்து ஓடும் ஐந்து பிரபலங்கள் உள்ளனர். இதில் தனுஷ் அசைவம் மட்டுமல்லாமல் எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட மாட்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவே இந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார் தனுஷ் அது குறித்த விரிவான தகவலை பார்க்கலாம்.

தனுஷ்: அசைவம் என்றாலே தனுஷ்க்கு சுத்தமாக பிடிக்காதாம். மேலும் எண்ணெய் பொருட்களையும் அதிகமாக விரும்ப மாட்டாராம் எனவே தான் இத்தனை வருடங்களாக ஸ்லிம்மாக, அழகாக தனுஷ் இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது இந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார்.

Ajith : உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும்.. பிரபல இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்!

அனிருத்: இசையமைப்பாளர் அனிருத் பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் நிலையில் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்கிறார். இவ்வாறு அனிருத் தனது எடை கொஞ்சம் கூட ஏறி விடக்கூடாது என கவனமாக இருப்பாராம். எனவே நான்வெஜ் சாப்பிடுவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

மாதவன்: தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் மாதவன் சாக்லேட் பாயாக பெண்களின் மனதை கவர்ந்துள்ளார். இவருடைய உடலை பார்த்துவிட்டு ஆடு, மாடு, கோழி என வெளுத்துக் கட்டுவாரு போல என பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் உண்மையாகவே சுத்தமான சைவ பிரியராம்.

அமிர்தாவும், நிலாவும் என் கூட தான் இருப்பாங்க உன்னால முடிந்த பாத்துக்கோ.. கணேஷிடம் நேருக்கு நேராக சவால் விடும் எழில் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

சமந்தா: சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயினால் தாக்கப்பட்டார் எனவே தற்போது வரையிலும் எதற்காக சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் சில மாதங்களாக அசைவ உணவுகளை அறவே ஒதுக்கி வருகிறாராம்.

தமன்னா: மில்கி பியூட்டி தமன்னா ஆரம்பத்தில் நான்வெஜ் பிரியவராக இருந்து வந்துள்ளார் சமீபத்தில் வெஜிடேரியனாக மாறி உள்ளாராம். எனவே அசைவ உணவை சுத்தமாக சாப்பிடுவதில்லை என சொல்லப்படுகிறது.