இரவு பார்ட்டியில் மூக்கு முட்ட சரக்கு.. கீர்த்தி சுரேஷின் மது பழக்கத்திற்கு காரணம் இவர்தானா..

keerthi suresh : பொதுவாக அக்கட தேசத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில் பல நடிகைகள் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடித்து ரசிகர் மத்தியில் புகழ்பெற்றவர் இவர் தமிழில் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார்.

தான் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்பு இவருக்கு அமைந்தது அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், விக்ரம் , தனுஷ், ஆகியோர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கால் தடம் விரைவில் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு பார்ட்டியில் மூக்கு முட்ட சரக்கு.. கீர்த்தி சுரேஷின் மது பழக்கத்திற்கு காரணம் இவர்தானா..

மேலும் மகாநதி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் தட்டி சென்றார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் சில திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்களாக அமைந்தது அதனால் சில காலம் மார்க்கெட்டை இழந்தார் ஆரம்பத்தில் அடக்க ஒடக்கமாக இருந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடலை அதிரடியாக குறைத்து ஒல்லியாக மாறினார் அதேபோல் கவர்ச்சியையும் வாரி இறைத்தார்.

சமீபகாலமாக கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் குடிபழக்கத்திற்கு காரணம் இசையமைப்பாளர் அனிருத் தான் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

சிவகார்த்திகேயனை சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.! கடைசி நேரத்துல இப்படி ஆகிடுச்சே..

இசையமைப்பாளர் அனிருத், தான் பணியாற்றும் படங்களில் இருக்கும் பிரபலங்களுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்ள வைப்பார் அப்படி பல நடிகைகள் பாடகிகளுக்கு பார்ட்டி கொடுத்து அவர்களுடன் நெருக்கமாக பழகுவார் அப்படிதான் அனிருத் கீர்த்தி சுரேஷ் மற்றும் மாளவிகா மோகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது.