நாடு நல்லா இருக்கணும்னு.. அரசியலுக்கு வரவேண்டாம் இதை செய்தாலே போதும்.! அஜித் நச் பன்ச்..
Actor Ajith Kumar old interview: தளபதி விஜய் அரசியலுக்கு அறிமுகமாகி இருக்கும் நிலையில் அரசியல் குறித்து அஜித்குமார் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு, நூலகம், நிவாரண உதவிகள் என பலவற்றையும் அறிமுகப்படுத்தி வந்தார். அரசியல் கட்சியை பிப்ரவரியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் … Read more