விஜய்யையே வாய்ப்பிளக்க வைத்த பிரசாந்த்.. டாப் ஸ்டார்னா சும்மாவா..! GOAT படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம்..

goat prasanth

விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் Goat த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.. இந்த படத்தில் இவருடன் இணைந்து பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு போன்ற பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு காலத்தில் கொடி கட்டி பரந்த நடிகர் சாக்லேட் பாய் பிரசாந்த் இந்த … Read more

பின்னாடி நிக்க வேண்டிய மனுஷனாயா இவர்.. GOAT போஸ்டரில் விஜய்க்கு பின்னாடி இருக்கும் பிரசாந்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்…

Goat

Goat poster : வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயர் ஸ்பெஷல் ஆக வெளியானது அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு மூன்றாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மூன்றாவது போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது மேலும் இந்த போஸ்டரில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர்கள் கையில் மிஷின் கண்ணுடன் துப்பாக்கியுடன் சிறித்தபடி போஸ் கொடுத்துள்ளார்கள் மேலும் … Read more

அடப்பாவிங்களா 500 கோடி படத்தில் இப்படியா தப்பு பண்ணுவீங்க.! கொந்தளிக்கும் நெட்டிசன்ங்கள்..

rajasaab

இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பல முன்னணி நடிகர்கள் தங்களுடைய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இவரைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் 3ர்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தில் பிரசாந்த் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். … Read more

நடிகர் கரண் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வர இதுதான் காரணமாம்.? உதவிய நடிகர்கள்

karan

Actor Karan :  90 கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் கரண் அந்த சமயத்தில் அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு இணையாக படங்களில் நடித்தார். ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தாலும் தனது நடிப்பு திறமையை கண்ணிலேயே காட்டி பலரையும் கவர்ந்து இழுத்தார். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல  வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டின் உச்சியில் இருந்த பொழுது பட வாய்ப்புகள் குவிந்தன.  வந்த வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக கரண் … Read more

2014 முதல் 2023 வரை பொங்கல் ரிலீஸில் ஜெயித்தது யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ

Ajith

சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் குறிப்பாக பொங்கல், தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில் டாப் ஹீரோகளின் படங்கள் மோதிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அயலான், கேப்டன் மில்லர் என பல படங்கள் அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் ஆகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் என்ன என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. 2014 :  சிறுத்தை சிவா … Read more

கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு கமெண்ட் அடித்த தளபதி விஜய்.. வைரலாகும் செய்தி

Vijay

Captain Miller : வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவ ராஜ்குமார், நிவேதா சதீஷ், சந்தீப் கிஷன், நாசர், ஜான் கொக்கேன், டேனியல் பாலாஜி, பிரியங்கா அருள் மோகன்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் படம் வருகின்ற 12ஆம் … Read more

GOAT படத்திற்கு இயக்குனர் “வெங்கட் பிரபு” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Venkat Prabhu

Venkat Prabhu : மக்கள் மத்தியில் காமெடி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அதை உணர்ந்து கொண்ட சில இயக்குனர்கள் தொடர்ந்து தமிழ் படங்களை எடுத்து வெற்றிகளை அள்ளுகின்றனர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் வெங்கட் பிரபு. முதலில் நடிகராக வலம் வந்த இவர் சென்னை 600028 என்னும் படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே காமெடி கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து கோவா சரோஜா போன்ற காமெடி … Read more

மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு செம்ம தினி போட்ட 5 நடிகர்கள்.. அலெக்ஸ் பாண்டியன்னாக மிரட்டிய சூப்பர் ஸ்டார்

Rajini

சினிமா உலகில் ஹீரோக்கள் படத்தின் கதைக்காக பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடிக்கின்றனர் அப்படி ஒரு படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்து பின்னி படலெடுத்த 5 நடிகர்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. அபூர்வ சகோதரர்கள் : 1989 ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது படத்தில் கமல் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்துகிறார் அவருடன் இணைந்து … Read more

தலை தூக்கவே விட மாட்டாங்க போல.. விஜய்யின் “GOAT” படத்திற்கு வந்த புது சிக்கல்!

Vijay

GOAT : சினிமா உலகில் ஒரு படம் வெற்றி அடைய தலைப்பு மிக முக்கியமாகமுக்கியமாக இருக்கிறது. ஷூட்டிங் ஆரம்பிக்க போவதற்கு முன்பே படத்தின் தலைப்பை வைக்கின்றனர்.. தலைப்பை வைத்து பிறகு மாற்றிக் கொண்டு இருப்பார்கள். தற்பொழுது விஜய் படத்திற்கு நடந்து வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்திற்கு GOAT (the greatest of all time) என தலைப்பு வைத்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி … Read more

விஜயை புரட்டி எடுக்கும் வில்லனாக அஜித் நடிக்க வேண்டும்.. பிரபல நடிகையின் விபரீத ஆசை..

ajith vs vijay vidamuyarchi vs goat

priyanka mohan : நடிகை பிரியங்கா மோகன் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு முன்பு பிரியங்கா மோகன் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார் அவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக் கொடுத்தது. … Read more

வெங்கட் பிரபுவுக்கு GOAT அப்டேட் கொடுத்த விஜய் ரசிகர்கள்.! என்ன சாரே சும்மா தெறிக்கிதா..

Thalapathy 68 Goat

Thalapathy 68 Goat fan made poster : தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் இதன் டைட்டிலை சமீபத்தில் பிரம்மாண்டமாக அறிவித்தார்கள். கடந்த நியூ இயர் ஸ்பெஷலாக தளபதி 68 டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலானது அது மட்டும் இல்லாமல் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது. படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டில் வைத்துள்ளார்கள் அதே போல் நியூ இயருக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து … Read more

விஜயகாந்த் மறைவிற்கே போகல.. கலைஞர் 100 விழாக்கு போன அவ்வளவுதான் என வர மறுத்த நடிகர்கள்..!

kalaignar 100

kalaignar 100: சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் 100 விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று வரும் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவரான கலைஞருக்கு நூற்றாண்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அப்படி இந்த விழாவில் ரஜினிகாந்த், நயன்தாரா, தமிழ்நாடு அமைச்ச உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் … Read more