கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு கமெண்ட் அடித்த தளபதி விஜய்.. வைரலாகும் செய்தி

Captain Miller : வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவ ராஜ்குமார், நிவேதா சதீஷ், சந்தீப் கிஷன், நாசர், ஜான் கொக்கேன், டேனியல் பாலாஜி, பிரியங்கா அருள் மோகன்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் படம் வருகின்ற 12ஆம் தேதி கோலாகலமாக திரைக்கு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இசை வெளியீட்டு விழா கோலாக்காலமாக நடைபெற்றது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்தது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

படத்தில் ஐட்டம் பாடலுக்கு வாய்ப்பே இல்லை 60 சதவீதம் கதை, 40 சதவீதம் ஆக்சன் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் சிவ ராஜ்குமாரை சந்தித்து கேப்டன் மில்லர் படத்தின் 40 நிமிட கதையை சொன்னேன் அவர் உடனே ஓகே சொல்லிவிட்டார் அப்படித்தான் அவர் இந்த படத்திற்கு வந்தார் என தெரிவித்தார்.

அண்மையில் கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளிவந்து மிரட்டிய நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை பார்த்த நடிகர் விஜய் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டாராம்..

இன்று திடீரென பிக் பாஸில் நடந்த ட்விஸ்ட்.. Mid-Week Eviction வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.?

அவர் சொன்னது என்னவென்றால்.. படம் ரொம்ப அழகா வந்திருக்கு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.. நிச்சயம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என  படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளாராம். இந்த தகவலை படக்குழு  தெரிவித்து உள்ளது.