பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் விஜய் வர்மாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

bigg boss tamil season 7 : விஜய் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒலிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது பைனல் போட்டியாளராக நேரடியாக விஷ்ணு தேர்வு செய்யப்பட்டார் மீதமுள்ள ஐந்து போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள் அந்த வகையில் மாயாகிருஷ்ணன் விஜய் வர்மா, மணிச்சந்திரா, தினேஷ், அர்ச்சனா, ஆகியோர்கள் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக யார் வருகிறார்களோ அவர்களுக்கு 50 லட்சம் பரிசு தொகை கிடைக்கும் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி போட்டி வருகின்ற 14ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் இறுதி நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தான் தொடங்கும் எனவும் ஏற்கனவே பல போட்டிகளில் நாம் பார்த்துள்ளோம்.

இன்று திடீரென பிக் பாஸில் நடந்த ட்விஸ்ட்.. Mid-Week Eviction வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.?

இந்த நிலையில் மிடில் எவிக்ஷனில் விஜய் வர்மா வெளியே செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து விளையாடி வந்தார் ஆனால் 21 நாட்களிலேயே வெளியே சென்ற பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் 56வது நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் இவர் 100 வது நாள் வரை உள்ளே இருந்தார் இந்த நிலையில் இவர்தான் அடுத்ததாக வெளியே செல்ல இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

இன்று விஜய் வர்மா எவிக்ஷன் செய்யப்பட்டால் அவர் பிக் பாஸ் மூலம் எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளன அந்த வகையில் ஆரம்பத்தில்  21 நாட்கள் விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார் ஒரு நாளைக்கு இவருக்கு 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.

தூண்டில்ல மாட்ட நான் ஒன்னும் விரால் மீன் இல்லடா சுறா மீன்… தமிழுக்கு விரிச்ச வலையில் அர்ஜுனே சிக்கிக்கொண்ட பரிதாபம்..

அதனால் மொத்தம் 21 நாளைக்கு 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் இந்த 44 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் வர்மா சம்பாதித்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த வாரம் விசித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிட் செய்யப்பட்டார் அவரை தொடர்ந்து தற்போது விஜய் வர்மா வெளியே செல்ல இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.