இன்று திடீரென பிக் பாஸில் நடந்த ட்விஸ்ட்.. Mid-Week Eviction வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.?

bigg boss tamil season 7 : விஜய் தொலைக்காட்சியில் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் செவன் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது ஆனால் இந்த நிகழ்ச்சி நூறாவது நாளை கடந்த நிலையில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

வழக்கமாக பிரம்மாண்டமான இறுதிப்போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை விஷ்ணு நேரடியாக பைனல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அவரை தவிர்த்து மீதி 5 பேர் இருக்கிறார்கள் மாயாகிருஷ்ணன், விஜய் வர்மா, மணிச்சந்திரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர்கள் இருக்கிறார்கள் பிக் பாஸ் இறுதி போட்டியில் டைட்டிலை வெல்பவர்களுக்கு 50 லட்சம் பரிசு தொகை..

தூண்டில்ல மாட்ட நான் ஒன்னும் விரால் மீன் இல்லடா சுறா மீன்… தமிழுக்கு விரிச்ச வலையில் அர்ஜுனே சிக்கிக்கொண்ட பரிதாபம்..

50 லட்சம் பரிசு தொகையை யார் வெல்ல போகிறார் என 14-ம் தேதி தெரிந்துவிடும் இந்த நிலையில் புதிய ட்விஸ்ட் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது அதாவது மிட் வீக் எவக்சன் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அந்த வகையில் தற்பொழுது வரை குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என தகவல் கிடைத்துள்ளது அதில் குறைவான வாக்குகளை பெற்ற விஜய் வர்மா தான் வெளியே செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் முழுக்க முழுக்க சர்ப்ரைஸ் எனவும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை ஆனால் அர்ச்சனா போல் இல்லாமல் விஜய் வருமா ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் போட்டியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் அவர் 21 வது நாளிலேயே எவிக் செய்யப்பட்டார் அதன் பின் வயலட் கார்டு மூலம் உள்ளே வந்தார்.

16 வயதினிலே பட டாக்டர் நடிகர் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் தெரியுமா.?

56வது நாள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இவர் நூறாவது நாளான இன்று வெளியே செல்ல இருப்பதாக கூறப்படுகிறது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதியான தகவல் என சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.