பின்னாடி நிக்க வேண்டிய மனுஷனாயா இவர்.. GOAT போஸ்டரில் விஜய்க்கு பின்னாடி இருக்கும் பிரசாந்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்…

Goat poster : வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நியூ இயர் ஸ்பெஷல் ஆக வெளியானது அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு மூன்றாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த மூன்றாவது போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது மேலும் இந்த போஸ்டரில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர்கள் கையில் மிஷின் கண்ணுடன் துப்பாக்கியுடன் சிறித்தபடி போஸ் கொடுத்துள்ளார்கள் மேலும் கோட் ஸ்குவாட் என்ற கேப்டன் உடன் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

25 முறை நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி மற்றும் பாக்கியராஜ்.. களத்தில் வெற்றி பெற்றது யார் தெரியுமா.?

மேலும் இந்த போஸ்டர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது விஜய் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வந்தவர் பிரசாந்த் இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள் செம்பருத்தி திருடா திருடா ஆணழகன் ஜீன்ஸ் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தளபதி விஜய் அவர்களே காலேஜ் படிக்கும் பொழுது காலேஜ் கட்டடித்து விட்டு பிரசாந்த் படத்தை திரையரங்கில் பார்க்க சென்றுள்ளார் அந்த அளவு பிரசாந்த் திரைப்படத்தை விசில் அடித்து பார்த்து ரசித்தவர் விஜய் ஆனால் தற்பொழுது விஜய் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் பிரசாந்த் ஒரு லீட் ரோலில் நடித்துள்ளது காலத்தின் கொடுமைதான்.

நான் மட்டுமல்ல என் கணவரும் கர்ப்பம் தான்.? புகைப்படத்தை வெளியிட்டு புயலை கிளம்பிய அமலாபால்…

அப்பொழுது காலகட்டத்தில் பிரசாந்த் அவர்களுக்கு இருந்த மதிப்பு மரியாதையும் சிறிது காலத்திலேயே அனைத்தும் அழிந்துவிட்டது இப்பொழுது பிரசாந்தை பெரிதாக சினிமாவில் பார்க்க முடியவில்லை அதனால் தான் இந்த நிலையில் இப்படி விஜயின் திரைப்படத்தில் விஜயின் பின்னால் ஒரு ஆக்டராக நடிக்க வேண்டியது நிலைமை இதனை பல ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை காலம் தான் இதற்கெல்லாம் பதில் சொல்லணும் என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

goat 3rd poster
goat 3rd poster