விஜயை புரட்டி எடுக்கும் வில்லனாக அஜித் நடிக்க வேண்டும்.. பிரபல நடிகையின் விபரீத ஆசை..

priyanka mohan : நடிகை பிரியங்கா மோகன் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கு முன்பு பிரியங்கா மோகன் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார் அவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து டான் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

புள்ள குட்டியுடன் இருக்கும் ஈரம் பட நடிகை சிந்து மேனன்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

அது மட்டும் இல்லாமல் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார் இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பிரியங்கா மோகன் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன் ஆண் பெண் இருவருக்குமே பாதுகாப்பு சமமாக இருக்க வேண்டும் என பேசினார்.

அதற்கு காரணம் தொகுப்பாளர் ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதால் அப்படி பேசியதாக கூறப்பட்டது மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன்  மிகவும் எளிமையான தோற்றத்தில் நடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் துப்பாக்கி ஏந்தி சுடும் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது.

இப்படி இறக்கி காட்டுனா பசங்க மனசு தாங்காது.. வைரலாகும் யாஷிகா ஆனந்த் புகைப்படம்

கேப்டன் மில்லர் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக பல பேட்டிகளை கொடுத்து வரும் பிரியங்கா அருள் மோகன் ஒரு சில பேட்டிகளில் தொகுப்பாளர் கேட்கும் இக்கட்டான கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

அந்த வகையில் தொடர்ந்து விஜய்க்கு யாரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு சற்றும் யோசிக்காமல் அஜித் சார் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என தன்னுடைய பதிலை கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து யாருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி கேட்ட பொழுது ரஜினி சாரை மிகவும் பிடிக்கும் அவரின் தீவிர ரசிகை நான் என அவர் கூறியுள்ளார்.