இப்படி இறக்கி காட்டுனா பசங்க மனசு தாங்காது.. வைரலாகும் யாஷிகா ஆனந்த் புகைப்படம்

yashika ananth : தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த் இவரை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருக்கும் பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகும் இவரை கவர்ச்சி நடிகை ஆகவே ரசிகர்கள் பார்த்தார்கள். இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஜாம்பி கவலை வேண்டாம் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கவர்ச்சியில் கதகளி ஆடினார்.

முக்கிய இடத்தில் பாகுபலி 2 சாதனையை முறியடித்த சலார்.. தொடரும் வசூல் வேட்டை

பிறகு சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டும் உயிர் பிழைத்து வந்தார் ஆறு மாதம் சிகிச்சைக்கு பிறகு குணமாகி எழுந்து நடமாட ஆரம்பித்தார். அந்த வகையில் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து கடமையை செய் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் ஆனால் இவரை பல நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் கவர்ச்சி கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை அந்த வகையில் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படித்தான் தற்பொழுது கவர்ச்சி உடையில் மஜாவாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

அப்பா மனதை ரொம்பவும் காயப்படுத்தியது இதுதான்.. உண்மையை பகிர்ந்த சண்முக பாண்டியன்

yashika ananth
yashika ananth
yashika ananth
yashika ananth
yashika ananth
yashika ananth
yashika ananth
yashika ananth