விஜய் 65-க்கு போட்டியாக களம் இறங்கும் மிகப்பெரிய படம்.! 2022 -ல் யார் கை ஓங்கும்.! மோதி கொள்ள ரெடியாக இருக்கும் தயாரிப்பு நிறுவனக்கள்.

விஜய் தனது மாஸ்டரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் படத்தில் நடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தத் …

Read more

படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!

vijay

இளைய தளபதி விஜய் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் வந்தது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் …

Read more

தளபதி 65 திரைப்படத்தில் விஜய்யின் கெட்டப் இதுதானா.? இணையத்தில் லீக் ஆன புகைப்படம்.!

vijay

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 65 இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி …

Read more

திருமண நிகழ்ச்சியில் பிரபலத்துடன் தளபதி விஜய் இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ இதோ.!

vijay

தமிழ் சினிமாவில் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் அறிமுகமாகி பின்பு பல்வேறு இயக்குனர்களுடன் கைகோர்த்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா …

Read more

நடிகர் விஜய்க்கு இது கூட செய்யலைன்னா என்ன.! செம்ம மாஸ் காட்டும் நடிகை.. வைரல் நியூஸ் இதோ.

தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்திற்காக மிகத் தீவிரமாக கமீட் ஆகியுள்ளார் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் …

Read more

தனது 65வது திரைப்படத்தில் கலந்துகொள்வதற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்ற விஜய் அதுவும் எப்போது தெரியுமா.? சொன்னா நம்பமாட்டீங்க.

vijay

இளைய தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் உடன் கை கோர்த்துள்ளார் தளபதி 65 …

Read more

விஜய் வந்த சைக்கிலின் விலை என்ன தெரியுமா.? இணையதளத்தில் அலறவிடும் தகவல்.!

vijay

நேற்று சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது வாக்குகளை பதிவு செய்வதற்காக அருகில் உள்ள வாக்குச் சாவடிகளில் போய் வாக்குகளை பதிவு …

Read more

விஜய் வாக்களிக்க சைக்கிள்ல தான் போனாரு ஆனால் குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்க எப்படி போனார் தெரியுமா.?இதோ நீங்களே பாருங்கள்.!

pukazh

நேற்று தமிழ்நாடு முழுவதும் தனது வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு சென்று அவர்களுக்கு பிடித்த வாக்காளறை தேர்ந்தெடுத்து வாக்களித்து வந்தார்கள் …

Read more

மீண்டும் ரசிகர்களின் கண்களில் மாட்டிக்கொண்ட விஜய் சும்மா விடுவார்களா.! இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம் இதோ.!

vijay

ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று மக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையில் பணியாற்றி வந்த பல நடிகர்கள்,நடிகைகள் தனது …

Read more

யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை சிம்பாலிக்காக கூறிய அஜீத் மற்றும் விஜய்.! ரசிகர்களிடையே பரபரப்பாக வைரலாகி வரும் தகவல்.!

ajith

நேற்று நாடு முழுவதும் மக்கள் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது வாக்கினி தவிர்க்காமல் அனைவரும் பதிவு செய்து வந்தார்கள் இந்நிலையில் …

Read more

விஜய்யை விடாமல் வீடுவரை துரத்திய ரசிகர்கள் அதற்க்கு தளபதி செய்ததை பார்த்தீர்களா.!

vijay cycle

இன்று சட்டமன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 7 மணி அளவில் இருந்து தொடங்கி வாக்கு தற்போது வரையிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்  பொதுமக்கள், நடிகர்,நடிகைகள் என்று அனைவரும் தங்களது குடும்பத்துடன் வந்து கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட இடைவெளிவுடன் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.

இதில் திரைப்ப பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு ஓட்டுப் போடும் உரிமையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சில எளிமையான விஷயங்களை செய்துள்ளார்கள். அந்த வகையில் முதலில் விஜய் சைக்கிளில்  நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார்.

இவரைத் தொடர்ந்து தல அஜித் ஓட்டு போடும் இடத்தில் ரசிகர் ஒருவர் செல்பி எடுத்ததால் அவர் மாஸ்க் போடவில்லை என்பதற்காக மாஸ் போடுங்கள் என்று அறிவுறுத்தினார். பிறகு விக்ரம் நடந்து வந்து தனது வாக்கை செலுத்தினார்.

அந்தவகையில் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்தியதால் ரசிகர் ஒருவரின் வண்டியில் வந்துள்ளார்.  இதனை பார்த்த பல ரசிகர்கள் தளபதி விஜயின் பின்னாலேயே வந்துள்ளார்கள்.  அவ்வப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜயுடன் வண்டியில் செல்லும் பொழுதே செல்பி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு விஜய் அந்த ரசிகரின் முதுகைத் தட்டிக் கொடுத்து வேண்டாம் என்று தவிர்த்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று விஜய்யை புகழ்ந்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

விஜய் சைக்கிளில் வருவதற்கு காரணம் இது தான்.! பரபரப்பு தகவல்.

vijay 1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தளபதி விஜய். கடைசியாக இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் …

Read more