விஜய் வாக்களிக்க சைக்கிள்ல தான் போனாரு ஆனால் குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்க எப்படி போனார் தெரியுமா.?இதோ நீங்களே பாருங்கள்.!

நேற்று தமிழ்நாடு முழுவதும் தனது வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு சென்று அவர்களுக்கு பிடித்த வாக்காளறை தேர்ந்தெடுத்து வாக்களித்து வந்தார்கள் இந்நிலையில் சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்களும் தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப் போட்டு வெளிவந்த பின்பு பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள்.

அந்த வகையில் அஜீத்,விஜய்,சூர்யா என சொல்லிக்கொண்டே போகலாம் மேலும் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வாக்குச்சாவடிக்கு சென்று விட்டு சென்றுள்ளார்.அப்போது அவரை சுற்றி வளைத்த ரசிகர்கள் பலரும் தளபதி தளபதி என கோஷமிட்ட தோடு அவரின் வீடு வரை அவரை பத்திரமாக சென்று சேர்த்தார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

மேலும் குக் வித் கோமாளி சிசன்2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் புகழ் இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னே அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று இருந்தாலும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் எப்படி சைக்கிளில் போய் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளாரோ அதே போல் இவரும் தனது பைக்கில் வாக்கு செலுத்த செல்கிறார் விஜய்க்கு பின்பு வந்த ரசிகர்கள் போலவே அவரது ரசிகர்களும் பின் தொடர்ந்து வருகிறார்கள் மேலும் அப்போது எடுத்த வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=RyJuhmWjOAc

இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் விட்டா அடுத்த விஜய் போலவே மாறிடுவீங்க போல என இவரை கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment