யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை சிம்பாலிக்காக கூறிய அஜீத் மற்றும் விஜய்.! ரசிகர்களிடையே பரபரப்பாக வைரலாகி வரும் தகவல்.!

நேற்று நாடு முழுவதும் மக்கள் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது வாக்கினி தவிர்க்காமல் அனைவரும் பதிவு செய்து வந்தார்கள் இந்நிலையில் சினிமா பிரபலங்கள் தனதும் தனது வாக்கினை பக்கத்தில் இருக்கும் வாக்குச்சாவடிகளில் பதிவு செய்து வந்தார்கள் அதற்கான புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது.

இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் தல அஜீத் மற்றும் அவரது மனைவியான ஷாலினி வாக்கு பதிவு செய்ய வாக்குச்சாவடிகள் திறப்பதற்கு முன்பே சென்று விட்டார்கள் அங்கு அஜித்தை பார்த்தவுடன் ரசிகர்கள் தள தள என்று கோஷம் போட்டு இருந்தனர் இதனால் அஜித் கொரோனோ தொற்று காரணமாக ரசிகர்களிடம் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மேலும் அஜித் ரசிகர் ஒருவர் அஜித்தின் பக்கத்திற்கு சென்று அவருடன் புகைப்படம் எடுக்கலாம் என சென்றிருக்கிறார் ஆனால் அப்பொழுது அவர் மூஞ்சியில் முக கவசம் அணியாததால் அவரது செல்போனை பிடுங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார் அஜித் பின்பு ஒரு சில நிமிடம் கழித்து செல்போனை கொடுத்து அறிவுரை சொன்னார்.

அதேபோல் இளையதளபதி விஜய்யும் தனது வாக்கு பதிவு செய்ய சைக்கிளில் சென்றுள்ளார் அப்போது அவரது ரசிகர்கள் பின்னே சென்று விஜய் பத்திரமாக வாக்குச்சாவடியில் சேர்த்தனர் அதுமட்டுமல்லாமல் விஜய் தனது வீட்டில் பக்கத்தில் இருக்கும் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 7வது தெருவில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் தான் தனது வாக்கை பதிவு செய்தார்.

மேலும் இது தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விஜய் எதற்காக சைக்கிளில் வந்தார் என கேள்வி எழுப்ப வந்த நிலையில் விஜய் தனது வீட்டின் பக்கமாக இருக்கு என்பதால் சைக்கிளில் வந்தார் என தெரியவந்தது.

இதைதொடர்ந்து அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் பிரபல கட்சி ஒன்றுக்கு தான் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது அந்த பிரபல கட்சி எந்த கட்சி என்று கேட்டால் திமுக தான் ஆம் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் திமுகவுக்கு தான் வாக்களித்து வந்தார்கள் என ரசிகர்கள் பலரும் கூறி வந்த நிலையில் அதே போல் விஜய் சைக்கிளில் சிவப்பு மற்றும் கருப்பு நிறம் தான் இருந்தது.

அதை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் பலரும் திமுகவிற்கு தான் விஜய் வாக்களித்தார் என கூறி வந்தார்கள் அஜித்தும் தனது முக கவசத்தில் சிவப்பு மற்றும் கருப்பு நிறம் இருந்ததால் அஜித்தும் திமுக கட்சிகள் தான் வாக்களித்து வந்துள்ளார் என கூறுகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் பொன்வண்ணன் அஜித் மற்றும் விஜய் திமுகவிற்கு தான் வாக்களித்தார்கள் என்பதை சொல்லாமல் சொல்வதன் என்ற பெயரில் ஒரு ஓவியத்தின் மூலம் ரசிகர்களுக்கு பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/selvendranselvi/status/1379345955858776068?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1379345955858776068%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Ftnelection2021-did-vijay-and-ajith-voted-for-the-same-partie%2F

மேலும் இந்த தகவல் தற்போது அஜீத் மற்றும் விஜய் ரசிகர் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment