தனது 65வது திரைப்படத்தில் கலந்துகொள்வதற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்ற விஜய் அதுவும் எப்போது தெரியுமா.? சொன்னா நம்பமாட்டீங்க.

0

இளைய தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் உடன் கை கோர்த்துள்ளார் தளபதி 65 திரைப்படம் கூடிய சீக்கிரம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்தது மேலும் இளைய தளபதி விஜய் நேற்று வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தி விட்டு வந்தார்.

அவர் சைக்கிளில் சென்றபோது அவரது ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாய் கூடி அவருடன் இருந்து புகைப்படங்கள் வீடியோக்கள் என எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் விஜய் மாஸ் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் என கூறி வந்த நிலையில் தற்போது இளைய தளபதி விஜய் நேற்று இரவு விமான நிலையத்திற்கு சென்று ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளாராம்.

vijay
vijay

படக்குழுவினர்கள் எப்பொழுதே அங்கு சென்று படத்திற்கான செட் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்களாம் இதனையடுத்து ரசிகர்கள் தளபதி 65 திரைப்படத்தில் களமிறங்கி விட்டார் என கூறி வருகிறார்கள்.