விஜய் வந்த சைக்கிலின் விலை என்ன தெரியுமா.? இணையதளத்தில் அலறவிடும் தகவல்.!

0

நேற்று சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது வாக்குகளை பதிவு செய்வதற்காக அருகில் உள்ள வாக்குச் சாவடிகளில் போய் வாக்குகளை பதிவு செய்து வந்தார்கள் மேலும் அவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்பதைக் காட்டுவதற்காகவே பல புகைப்படங்களை அப்பொழுது எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்கள்

அந்த வகையில் சூர்யா,அஜீத்,விஜய்,ஷாலினி போன்ற பல சினிமா பிரபலங்கள் வாக்குப்பதிவு செய்த பின்பு அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் விஜய் நேற்று வாக்கைப் பதிவு செய்வதற்காக சைக்கிளில் இருந்தே வாக்குசாவடியை நோக்கி சென்றுள்ளார் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 7வது தெருவில் தான் விஜய் தனது வாக்கை போட்டாராம்.

அவர் வாக்கு பதிவு செய்துவிட்டு வெளியே வரும்பொழுது பலரும் அவர் தி மு க கட்சிக்குத்தான் வாக்களித்து விட்டு வரார் என கூறி வந்தார்கள் அதற்கேற்ற மாறி அவரது சைக்கிளில் திமுக கட்சியின் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் இருந்ததால் பலரும் நம்பி விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

விஜய் எதற்காக சைக்கிளில் வந்தார் என அவரது pro விடம் கேட்டபோது அதற்கு விளக்கம் அளித்துள்ளாராம் ஆம் நடிகர் விஜயின் வீடு வாக்குச்சாவடிக்கு பக்கத்தில்தான் இருந்தது அதனால் அவர் சைக்கிளில் வந்தார் என்று கூறியது மட்டுமல்லாமல் அவர் ஓட்டி வந்த சைக்கிளின் விலை எவ்வளவு என ஒரு தகவல் கிடைத்துள்ளது.

vijay
vijay

விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் விலை வரியுடன் சேர்த்து 25 ஆயிரம் வருமா மேலும் இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் இந்த தகவலை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.