நடிகர் விஜய்க்கு இது கூட செய்யலைன்னா என்ன.! செம்ம மாஸ் காட்டும் நடிகை.. வைரல் நியூஸ் இதோ.

0

தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்திற்காக மிகத் தீவிரமாக கமீட் ஆகியுள்ளார் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

எந்த நடிகர்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அந்த நடிகரை படத்தில் கமிட் செய்து வருகிறது நிறுவனம். மேலும் இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு ப்ரீடமும் கொடுபட்டுள்ளது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் தொடங்கவுள்ளது விஜய் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து விட்டு அவசர அவசரமாக ஜார்ஜியா வந்தார்.அதன் புகைப்படங்களும் இணையதளத்தில் ட்ரெண்டாகியது அதன் பின் விஜய்க்கு ஜோடியாக  நடிகை பூஜா ஹெக்டேவும் அங்கு சென்றுள்ளார்.

பூஜா ஹெக்டே விஜய்யுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவல் எதிரி உள்ளது.

ஹிந்தி, தெலுங்கு ஆகியவற்றில் ஆகிய சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பதால் தற்பொழுது இவர் பல படங்களில் பிஸியாக கமிட்டாகியிருக்கிறார் இருப்பினும் விஜய் படம் என்பதால் படத்திற்கு மாறுப்பு தெரிவிக்காமல் படத்திற்கான தேதியையும் கொடுத்துள்ளாராம்.

அதை நன்கு அறிந்து கொண்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு சம்பளத்தை குறைத்து பேசுவதற்கு மனசு வராமல் கேட்டதை கொடுத்துள்ளனர்.

3 கோடி சம்பளத்தை ஒரேயடியாக கொடுத்துவிட்டார்கள். முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததை விட்டு அதன்பின் ஆள் அட்ரஸ் காணாமல் போன இவர் தற்போது விஜய் படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்து உள்ளதால் வேற லெவல் சம்பளத்தை உயர்த்தி கொண்டதோடு தமிழ்நாட்டில் தற்போது பேசப்படும் நடிகைகள் ஒருவராகவும் மாறியுள்ளார் பூஜா ஹெக்டே.