முதல் நாள் வசூலில் யார் ஜெயித்தது.? அண்ணனா? தம்பியா.?

bakasuran-vs-vaathi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது  வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றவரும் நிலையில் தற்போது வாத்தி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது தனுஷின் வாத்தி திரைப்படம் ஒரு நாள் முடிவில் உலகமுழுவதும் 14 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து வாத்தி திரைப்படத்துடன் தனுஷின் அண்ணன் … Read more

அஜித், விஜய்க்கு அப்புறம் தனுஷ் தான்.. வாத்தி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

dhanush

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அனைவரது பார்வையும் தன் பக்கம் ஈர்த்து உள்ளவர் நடிகர் தனுஷ்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள்  நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர், வாத்தி போன்ற படங்களில் தீவிரமாக நடித்து வந்தார். அதில் முதலாவதாக வாத்தி திரைப்படம் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் நேற்று … Read more

தனுஷின் வாத்தி ரசிகர்களை கவர்ந்ததா.? இல்லை சோதித்ததா.? இதோ முழு விமர்சனம்

vaathi

தனுஷ் தற்பொழுது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் வாத்தி இந்த திரைப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாக்ஸ், மொட்டை ராஜேந்திரன், ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார். தனுஷ் வாத்தியாராக ரசிகர்களை கவர்ந்தாரா இல்லை ரசிகர்களை சோதித்தாரா என்பதை இங்கே காணலாம். படத்தின் கதை. 1990 ஆம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்தது. மருத்துவம், பொறியியல் … Read more

மலர் டீச்சரை விட, மீனாட்சி டீச்சர் சூப்பர்.! தியேட்டரை தெறிக்கவிடும் வாத்தி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ…

vaathi

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையில் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனத்தை தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி இன்று வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தனுஷின் வாத்தி திரைப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்று தற்போது நாம் பார்ப்போம். சமீபத்தில் வாத்தி திரைப்பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் … Read more

முதல் நாள் வசூல் கருத்துக்கணிப்பில் அஜித், விஜய்யை ஓட விட்ட தனுஷ்.! எத்தனை கோடி தெரியுமா.?

vaathi

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் வாத்தி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் கருத்துகணிப்பு குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். … Read more

தனுஷை அடுத்த லெவெலுக்கு தூக்கி விட்ட 5 திரைப்படங்கள்.! நடிப்பு அரக்கன்னா சும்மாவா..

dhanush-

சினிமா உலகில் ஒரு ஹீரோ முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க முக்கிய காரணம் அவருடைய நடிப்பு திறமை, அவரது படங்கள் வெற்றி பெறுவது தான் அந்த வகையில் நடிகர் தனுஷ் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து இருப்பார்.  அப்படி தனுஷ் மிரட்டிய 5 திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. 1. காதல் கொண்டேன் : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவானது. இந்த படத்தில் அமைதியான பையனாக ஆரம்பத்தில் தென்பட்டாலும் போக … Read more

இணையத்தை தெறிக்க விடும் வாத்தி படத்தின் புதிய அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

vaathi

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்டூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பாராசூரன் திரைப்படமும் நாளை வெளியாக இருக்கிறது. இதனால் இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்ரே சொல்லலாம். இதனை தொடர்ந்து இந்த இரண்டு படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் … Read more

அடி மேல் அடி வாங்கும் தனுஷ்.! ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய வாத்தி…

vaathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு உருவான வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் வருகின்ற … Read more

‘வாத்தி’ படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விமர்சனத்தை வெளியிட்ட பிரபலம்.!

vaathi

தனுஷ் நடிப்பில் தற்பொழுது வாத்தி திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பிரபலம் ஒருவர் தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வாழும் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் … Read more

வாத்தி திரைப்படத்திற்காக பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தும் தனுஷ்.! இதுவும் நல்லா தான் இருக்கு…

vaathi

நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றம் நிலையில் நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது. ஆனால் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது வெங்கி … Read more

வாத்தி திரைப்படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.. வெளியான தரமான அப்டேட்…

vaathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது … Read more

தனுஷ் தான் நம்பர் 1.! வெளியான ஒரு நாளில் சாதனை படைக்கும் வாத்தி ட்ரைலர்…

vaathi

நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் உருவாக்கி உள்ள வாத்தி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் வாத்தி படத்தின் டிரைலர் வெளியாகி பல மில்லியன்கள் பார்வையாளர்கள் கடந்த youtube இல் முதல் இடத்தை பிடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் நாளுக்காக மிக தீவிரமாக காத்திருக்கிறார்கள் என்ரே சொல்லலாம். துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது பல திரைப்படங்களில் … Read more