சத்யராஜ்ஜால் நடுத்தெருவுக்கு வந்த முன்னணி நடிகையின் நிலைமை இதுதான்.. அடகொடுமையே இவருக்கா இந்த நிலைமை..

sathyaraj

sathyaraj : நடிகர் சத்யராஜ் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் இவர் நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல …

Read more

வடிவேலு போல் டிக்கியை தூக்கி காட்டி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.! மரணமாய் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

Losliya Mariyanesan

Losliya : இலங்கை பெண் செய்தி வாசிப்பாளராக வளம் வந்தவர் லாஸ்ட்லியா  இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக …

Read more

சொகுசு கார்.. பல கோடி மதிப்பில் ஈசிஆர் பங்களா.. ப்ரியா பவானி சங்கருக்கு எப்படி கிடைத்தது.! இதல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். உண்மையை உடைத்த பிரபலம்..

priya bhavani shankar latest

priya bhavani shankar : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் அனைவரும் …

Read more

என்னுடைய அந்தப் படத்தை பார்த்து என்னுடைய மகன் கேட்ட கேள்வி.? கூனிக்குறுகி வேதனையை பகிர்ந்த நடிகை அர்ச்சனா.

archana_mariyappan

Archana mariyappan : தான் நடித்த படத்தின் போஸ்டரை பார்த்து விட்டு மகன் கேட்ட கேள்விகள் மிகவும் வேதனை அடைந்ததாக …

Read more

இந்த 3 நடிகர்களுடன் ரகசிய உறவில் இருந்தாரா அனுயா..? வெளியான வீடியோவால் பரபரப்பு.? முற்றுப்புள்ளி வைத்த நடிகை.

anuya

anuya : தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு பேரையும் புகழையும் பெற்று விடுவார்கள் …

Read more

இந்த முறை கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் வெளியானது யாஷ் 19 திரைப்படத்தின் டைட்டில்.!

yaash actor movie title

yash actor next movie title : சினிமாவில் மற்ற மொழி திரைப்படங்கள் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் எப்படியாவது கன்னட சினிமாவை தூக்கினு நிறுத்த வேண்டும் என முயற்சி செய்து கே ஜி எஃப் திரைப்படத்தை ரிலீஸ் செய்தார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமா தலை நிமிர்ந்தது அதாவது கன்னட சினிமா பின் தாங்கி இருந்த நிலையை மாற்றி ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்தது கே ஜி எஃப் படம்.

இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் கன்னட நடிகர் யாஷ் இந்த நிலையில் முதல் பாகம் வெற்றி பெற்றதால் கே ஜே எப் இரண்டாவது பாகத்தை எடுத்து ரிலிஸ் செய்தார்கள் இரண்டாவது பாகமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாகம் உருவாகும்படி இரண்டாவது பாகத்தில் கதை இருந்தது.

அதனால் கே ஜே எப் மூன்றாவது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் அடுத்ததாக மூன்றாவது பாகத்தில் தான் யாஷ் நடிப்பார் எனவும் எதிர்பார்த்தார்கள் ஆனால் கே ஜி எஃப்  மூன்றாவது பாகத்தில் நடிக்காமல் புதிய திரைப்படத்தில் யாஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார் இதனை தொடர்ந்து யாசின் 19வது திரைப்படத்தை இயக்குவது கீத்து மோகன்தாஸ்.

இந்த நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் யாஷ் 19 ஆவது திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்திற்கு  toxic என டைட்டில் வைத்து உறுதி செய்துள்ளார்கள் கே வி என் ப்ரொடக்ஷன்  இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது யாஷ்க்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்தில் நிவின் பாலி இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது ஏனென்றால் யாஷ் புதிய திரைப்படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படமும் இவர்கள் எதிர்பார்த்ததைப் போல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனை நம்பி வீட்டில் தங்கிய முன்னணி நடிகை.! சொக்கத்தங்கத்தை உரசி பாக்குறீங்களே உண்மையை உடைத்த பிரபலம்..

sivakarthikeyan keerthi suresh

sivakarthikeyan : தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாத காலமாக உலுக்கிய செய்தி என்னவென்றால் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனைதான் அதாவது …

Read more

இமான் பிரச்சனை ஓய்ந்தும் சிவகார்த்திகேயனுக்கு விழுந்த அடுத்த அடி.! அதிர்ச்சியில் பட குழு

sivakarthikeyan sk21

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய …

Read more

கழட்டிவிட்ட அஜித், கமல் கணவருக்காக அடிமட்டமாக இறங்கிய நயன்தாரா.! வேலைக்கு ஆகுமா இந்த முயற்சி..

nayanthara

Nayanthara : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்ப …

Read more

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.! 11 வருடம் கழித்து தனுஷ் போட்ட எமோஷனல் பதிவு..

dhanush 3 movie

Dhanush : நடிகர் தனுஷ் சினிமா கேரியரை தூக்கிவிட்டது செல்வராகவன் என்று கூட கூறலாம். ஏனென்றால் ஆரம்பத்தில் செல்வராகவன் திரைப்படத்தில் …

Read more

வாலி சொலியை முடிக்க கண்ணதாசனின் உதவியாளர் கொடுத்த மகா மட்டமான யோசனை.. ஓங்கி அறைந்து என்ன சொன்னார் தெரியுமா…?

vali kannadhasan

vaali kannadasan : வாலி முதலில் ஒரு சில திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் அதன் பிறகு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் …

Read more