சொகுசு கார்.. பல கோடி மதிப்பில் ஈசிஆர் பங்களா.. ப்ரியா பவானி சங்கருக்கு எப்படி கிடைத்தது.! இதல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். உண்மையை உடைத்த பிரபலம்..

priya bhavani shankar : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் அனைவரும் வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள.

அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் பிரியா பவானி சங்கர் இவர் தற்பொழுது தமிழில் அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தான் காதலித்து வந்த நீண்ட நாள் காதலருடன் அவுட்டிங் சென்று மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் ஒரு பேட்டியில் காதலர் பற்றி கூறியுள்ளார் அதாவது 18 வயது இருக்கும் பொழுது தான் காதலிக்க ஆரம்பித்து விட்டதாகவும் அன்றிலிருந்து காதலரிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாக கூறுகிறார்.

பலமுறை அட்ஜஸ்ட்மெண்ட் நடந்தது.. காதலனால் கண்டிஷன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வேதனை..

அதுமட்டுமில்லாமல் இந்த பொம்மைகளை கொஞ்சுவது, நாய்க்குட்டிகளை கொஞ்சுவது, நாய் குட்டிகளுடன் கட்டிப்பிடித்து விளையாடுவது இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காத விஷயம் நான் நன்றாக சாப்பிடுவேன் நன்றாக தூங்குவேன் பணத்தை சாப்பாட்டுக்கு தான் அதிகமாக செலவு செய்வேன் என தெரிவித்துள்ளார்.

ப்ரியா பவானி சங்கர் திருமணத்திற்கும் முன்பே தன்னுடைய காதலனுடன் வெளிநாட்டுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார் இந்த நிலையில் ஈசிஆர் இல் பல கோடி ரூபாயில் பங்களா, பல லட்சத்தில் சொகுசு கார் இந்த சொகுசு வாழ்க்கை எப்படி பிரியா பவானி சங்கருக்கு வந்தது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஒரு படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார் அப்படி வாங்கி வந்தவருக்கு எப்படி கோடி கணக்கில் பங்களா கார் வாங்க முடிந்தது.

என்னுடைய அந்தப் படத்தை பார்த்து என்னுடைய மகன் கேட்ட கேள்வி.? கூனிக்குறுகி வேதனையை பகிர்ந்த நடிகை அர்ச்சனா.

வாய்ப்பு தேடி தயாரிப்பாளர் இடம் சென்ற ஒரு இயக்குனர் பிரியா பவானி சங்கர் கால் சீட் கேட்டு வாருங்கள் என கூறி அனுப்பியுள்ளார் அதற்கு படாத பாடுபட்ட அந்த இயக்குனர் கடைசியாக படத்தில் நடிக்க இருந்த நடிகரை சந்தித்து பேசி பிரியா பவானி சங்கர் கால் சீட்டை வாங்கியுள்ளார் ஏனென்றால் அந்த நடிகர் பிரியா பவானி சங்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுதான்

அதேபோல் படத்தில் பைனான்ஸ் செய்யும் நிறுவனமும் அவருக்கு தெரிந்த நிறுவனம்தான் அந்த நடிகர் என்ன சொன்னாலும் யோசிக்காமல் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் செலவு செய்வார்கள் ஒரு படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி குறுகிய காலகட்டத்திலேயே சினிமாவில் இருந்துக் கொண்டு  சொகுசு கார், சொகுசு பங்களா என எல்லாம் எப்படி வந்தது என நானும் கேட்க மாட்டேன் நீங்களும் கேட்கக்கூடாது ஏனென்றால் இது பெரிய இடத்து சமாச்சாரம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்