வடிவேலு போல் டிக்கியை தூக்கி காட்டி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.! மரணமாய் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

Losliya : இலங்கை பெண் செய்தி வாசிப்பாளராக வளம் வந்தவர் லாஸ்ட்லியா  இவர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரை காணவே ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் கண்டண்டில் இருந்து வந்தார். லாஸ்ட்லியாவின்   பெற்றோர் கண்டித்ததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை என்பது போல் தனது வேலையை பார்த்து வந்தார் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு அமைந்தது அந்த வகையில் பிரண்ட்ஷிப் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வந்தது இப்படி சில திரைப் படங்களில் நடித்து வந்த லாஸ்லயா அதிரடியாக உடல் எடையை குறைக்க முன்புறமாக ஈடுபட்டார்.

சொகுசு கார்.. பல கோடி மதிப்பில் ஈசிஆர் பங்களா.. ப்ரியா பவானி சங்கருக்கு எப்படி கிடைத்தது.! இதல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். உண்மையை உடைத்த பிரபலம்..

அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீப காலமாக உடல் எடையை குறைத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் லாஸ்லியாவின் அப்பா சமீபத்தில் இறந்து விட்டார் அதனால் லாஸ்லியா சில மாதங்கள் இலங்கையில் இருந்தார்.

அப்பா இறந்ததும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது ஜிம்மில் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் மோசமாக கலாய்த்து வருகிறார்கள். பட வாய்ப்புக்காக தான் இப்படி நீங்கள் புகைப்படத்தை வெளியிடுகிறீர்கள் என குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

பலமுறை அட்ஜஸ்ட்மெண்ட் நடந்தது.. காதலனால் கண்டிஷன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வேதனை..

இதோ புகைப்படம்

losliya mariyanesan latest
losliya mariyanesan latest