முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வனாக வாழ்ந்தது போல்.! விஜய்யிடம் அர்ஜுன் கேட்ட கேள்வி…
Leo Movie Success Meet: லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அர்ஜுன் விஜயா இருக்கிறது மிகவும் ஈஸியா? கஷ்டமா? என கேட்க அதற்கு விஜய் கூறிய பதில் குறித்து பார்க்கலாம். மேலும் மக்கள் இதற்கு முன்பெல்லாம் என்னை பார்க்கும் இடங்களில் ‘ஜெய் ஹிந்துன்னு’ சொல்வார்கள் இந்த படத்திற்குப் பிறகு ‘த்தேறிக்க’என அழைப்பதாகவும் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு … Read more