விஜய் சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை..! அடிமட்டமாக இறங்கி கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்.!

Blue Sattai Maran Leo Movie Review: தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி 12 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் 540 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தின் வசூலை ட்ரோல் செய்து கலாய்த்து வருகிறார். ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தினையும், அதனுடைய வசூலையும் கலாய்த்தது ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தியது.

வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த பிரபலங்களின் சம்பள விவரம்.! விசித்ராவிற்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்குபவர் கானா பாலாவா?

இந்நிலையில் இதனை அடுத்து தற்போது லியோ படத்தினை ரோல் செய்து கலாய்த்து வருகிறார். அவர் கூறியதாவது, படம் ஊத்திக்கிச்சி அதான் இப்படி கதை விடுறாரு ஹிட்டாகி இருந்தா மூடிக்கிட்டு இருந்திருப்பார். மக்களை ஏமாத்த முடியாது இந்த பொய் கதையை கழுதைப்புலிங்க மட்டும் தான் நம்பும்.

ஏன்னா அதை தான் ஈசியாக ஏமாற்றலாம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று போட்டாலே கலாய்க்க ஆரம்பித்துள்ள காலத்தில் குடும்பங்கள் கழுவி ஊற்றும் தோல்வி இன்று ப்ளூ சட்டை மாறன் லியோ படத்தின் வெற்றி விழா இன்று மாலை கொண்டாட இருக்கும் நிலையில் இது குறித்து வெளியிட்டுள்ளார்.

ஜீவானந்தத்தை கரு அறுக்க கதிரிடம் பூஜை போட சொன்ன குணசேகரன்.. அப்பத்தாவுடன் பாதுகாப்பாக நிற்கும் மருமகள்கள்.!

மேலும் தயாரிப்பு நிறுவனம் லியோ  படம் 12 நாட்களை நிறைவு செய்திருக்கும் நிலையில் இதுவரையிலும் உலகம் முழுவதும் 525 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டு இருக்கும் நிலையில் லியோ படத்தின் வசூல் மற்றும் ஜெயிலர் பட வசூல் இரண்டையும் பருந்து-சுறா என்று ஒப்பிட்டு  கலாய்த்துள்ளார்.

Blue Sattai Maran Leo Movie Review
Blue Sattai Maran Leo Movie Review

இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கழுவி ஊற்றி வரும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் திட்டி வந்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை கலாய்த்து வருகிறார்.