சித்ரா உடன் நடனமாடியுள்ள குக் வித் கோமாளி புகழ்.! வீடியோவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்

vj-chithra-and-pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளவர் நடிகர் புகழ்.  இவர் என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவரில் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜ் இந்த இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இதன் மூலம் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.  இவர் தொகுப்பாளராக நீண்ட காலங்களாக பணியாற்றி வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதன் மூலம் வெள்ளித்திரையிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் புகழின் உச்சத்தை தொடும் நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் இந்த செயல் ஒட்டுமொத்த திரையுலகினர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.  பொதுவாக சித்ரா மிகவும் சுறுசுறுப்பாக, மகிழ்ச்சியாக இருக்கும் குணம் உடையவர். இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

அந்த வகையில் சித்ரா மற்றும் புகழ் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அம்மா-மகன் பாசத்தை புகைப்படத்தின் மூலம் வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்.! வைரலாகும் புகைப்படம்.

pukazh 4

பிரபல விஜய் டிவியின் மூலம் முகம் தெரியாத பலருக்கும் வாய்ப்பு கொடுத்து சினிமாவில் எப்படியாவது பிரபலமடைய செய்து விடுகிறார்கள்.  அந்த …

Read more

படத்தில் கமிட் ஆன அஸ்வின் மற்றும் புகழ்.! யாருடைய திரைப்படத்தில் தெரியுமா

ashwin-and-pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more

குக் வித் கோமாளி புகழ் மற்றும் அஸ்வினுக்கு அடித்த அப்பாயிண்ட்மெண்ட் ஆடர் இனி வேற லெவல் தான்.!

pukazh and ashwin

மக்களை நாள்தோறும் தொலைக்காட்சி முன் அமர வைத்த நிகழ்ச்சி தான் குக் வித்   கோமாளி சீசன் 2 இந்த சீசன் …

Read more

விஜய் வாக்களிக்க சைக்கிள்ல தான் போனாரு ஆனால் குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்க எப்படி போனார் தெரியுமா.?இதோ நீங்களே பாருங்கள்.!

pukazh

நேற்று தமிழ்நாடு முழுவதும் தனது வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு சென்று அவர்களுக்கு பிடித்த வாக்காளறை தேர்ந்தெடுத்து வாக்களித்து வந்தார்கள் …

Read more

முடிவுக்கு வந்த குக் வித் கோமாளி கண்ணீர் மால்க உருக்கத்துடன் புகழ் வெளியிட்ட பதிவு இதோ.!

pukazh

மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்ப்பை பெற்று …

Read more

மாநாடு திரைப் படத்தில் சிம்புவுடன் மாசாக நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்.! வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்.!

simbu

சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியான போது ரசிகர்கள் …

Read more

மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலுக்கு சீன் போட்டு குப்பறக்க விழுந்த குக் வித் கோமாளி புகழ்.! வைரலாகும் வீடியோ.!

pukazh

விஜய் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் எல்லா நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக தான் அமைந்து வருகிறது அந்த …

Read more

“மாஸ்டர் வில்லன்” பவானியுடன் பைகில் ஊர் சுற்றும் குக் வித் கோமாளி புகழ்.! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ.

சின்னத்திரை தொலைகாட்சி சமிப காலமாக மக்களை மகிழ்வித்து வருகின்றன அந்த வகையில் விஜய் டிவி நம்பர் ஒன்றாக இருந்து வருகிறது …

Read more

ஒட்டுமொத்த காமெடி நடிகர்களையும் ஓரங்கட்ட சினிமாவில் களம் இறங்கும் புகழ்.!! வரிசைகட்டும் திரைப்படங்கள்..

pugazh3

விஜய் டிவியின் மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  அந்த வகையில் கலக்கப்போவது …

Read more

சிம்புவின் பாடலுக்கு மரண குத்து குத்தும் சிவாங்கி மற்றும் புகழ்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

pukazh

பொங்கலை முன்னிட்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருந்தார் இந்த …

Read more