“மாஸ்டர் வில்லன்” பவானியுடன் பைகில் ஊர் சுற்றும் குக் வித் கோமாளி புகழ்.! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ.

சின்னத்திரை தொலைகாட்சி சமிப காலமாக மக்களை மகிழ்வித்து வருகின்றன அந்த வகையில் விஜய் டிவி நம்பர் ஒன்றாக இருந்து வருகிறது இதில் நடத்தப்படும் வித்தியசமாக இருக்கின்றன

அந்த வகையில் குக் வித் கோமாளி அனைத்து சீசனும் மாபெரும் ஹிட்டடித்தது அதுமட்டுமல்லாமல் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

தற்போது நடத்தப்பட்டுவரும் ஊக்குவித்து கோமாளி நிகழ்ச்சி அரை இறுதி கட்டத்தை தொட்டுள்ளது.

இதில் பாபா பாஸ்கர், கனி, அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் இதில் பங்குபெற்ற ஒரு சிலர் மக்களின் ஆதரவை பெற்று உள்ளனர் அதிலும் குறிப்பாக  அஷ்வின் ,புகழ் ஆகியோர் புகழின் உச்சிக்கே சென்று உள்ளனர் அதிலும் புகழ் தற்போது சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இந்த நிலையில் புகழ் நடிகர் விஜய் சேதுபதியுடன் பைக்கில் ரெய்டு செய்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த பைக் ரயில் வண்டியின் முன் கிரிக்கெட் மட்டை மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பொருள்கள் இருக்கின்றன இது படத்தில் எடுக்கப்பட்டதா அல்லது இவர்கள் கிரிக்கெட் விளையாண்டு விட்டு வந்த போது எடுக்கப்பட்டதா என புகைபடத்தை பார்த்து பலரும் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.

எது எப்படியோ அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment