சிம்புவின் பாடலுக்கு மரண குத்து குத்தும் சிவாங்கி மற்றும் புகழ்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

பொங்கலை முன்னிட்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வரும் போது சிம்புவுக்கு பல பிரச்சனைகள் ஒன்றின் மேல் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது.

ஆனாலும் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் சிம்பு அந்த திரைப்படத்தை வெற்றிகரமாகக் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்.

மேலும் அந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தில் தமன் மாங்கல்யம் என்ற சூப்பர் ஹிட் பாடலை இசையமைத்து உள்ளார் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்தப் பாடலுக்கு பல சினிமா பிரபலங்கள் டப்மாஷ் செய்து பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில் தற்போது குக்வித் கோமாளி பிரபலங்கள் புகழ் மற்றும் சிவங்கி ஆகிய இருவரும் இந்த பாடலுக்கு செம குத்து குத்தி வேற லெவல் வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.

Leave a Comment