பாலா சாரால் நான் விலகவில்லை நான் விலகியதற்கு காரணம் சூர்யா தான்.! உண்மை உடைத்த நடிகை..

Mamitha Baiju Bala Vanangaan Issue

Mamitha Baiju, Bala Vanangaan Issue: கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் பாலா குறித்த ஏராளமான சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலா தான் இயக்கும் படங்களிலும் இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருபவர் அப்படி அந்த படத்தில் நடிக்கும் அனைத்து பிரபலங்களையும் மிகவும் கடுமையாக வேலை வாங்குவாராம். பலரையும் அடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த சூழலில் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வந்தார் பாலா. … Read more

அடுத்த பிதாமகன் விக்ரம் போல் அருண் விஜய் வெளியானது வணங்கான் teaser..!

Vanangaan Official Teaser

Vanangaan Official Teaser: பால இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தரமான கதை அம்சத்துடன் உருவாகி இருக்கும் வணங்கான் பட டீசர் வெளியாகி சமூக வலைதளத்தை தெறிக்க விட்டு வருகிறது. சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகினார். எனவே தற்போது சூர்யா நடித்து வந்த கேரக்டரில் அருண் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக … Read more

கீரியும் பாம்பையும் போல அஜித்திற்கு ஆகவே ஆகாத 4 இயக்குனர்கள்.! பாலாவுக்குப் பிறகு தொல்லை கொடுத்த இயக்குனர்கள்.

actor ajith kumar

Actor Ajith Kumar: தல அஜித் வாங்கும் சம்பளத்திற்கு ஓவர் ஆக்ட் பண்ணாமல் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து வரும் பழக்கம் உடையவர். இவ்வாறு அஜித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் இவரை வைத்து படங்கள் இயக்க இயக்குனர்கள் முன்வருவது பழக்கம். அப்படி அஜித்தும் சில இயக்குனர்களையும் சினிமாவில் வளர்த்து விட்டுள்ளார். மேலும் அஜித் இயக்குனர்களின் திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இந்த சூழலிலும் தனது நண்பர்கள் என வாய்ப்பு கொடுத்து … Read more

உன்னை தூக்கி விட்டவன் நான்.. சூர்யாவை நேரம் பார்த்து நோகடித்த பாலா.. வெளிவரும் உண்மை

Surya

Surya : இயக்குனர் பாலா சேது,  பிதாமகன், நந்தா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தன்னை வளர்த்துக் கொண்டார் மேலும் தன்னுடன் பணியாற்றிய நடிகர்களையும் உயர்த்தி விட்டு உள்ளார் குறிப்பாக நடிகர் சூர்யாவை உச்ச நட்சத்திரமாக மாற்றிவிட்டதே பாலா தான். நந்தா, பிதாமகன், அவன் இவன் ஆகிய படங்களை தொடர்ந்து வணங்கான்.. திரைப்படத்தில் பாலா சூர்யாவை வைத்து இரண்டு ஷூட்டிங்  வெற்றிகரமாக முடிந்த நிலையில் திடீரென சூர்யா பாலாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக மொத்தமாக வெளியேறினார் … Read more

காக்கா – கழுகு சண்டை போடும் ரஜினி – விஜய்.. களத்தில் இறங்கி உதவி செய்த பாலா.. உண்மையான சூப்பர் ஸ்டார் யார்.?

KPY Bala

KPY Bala : தமிழ்நாட்டை சமீபத்தில் உலுக்கியதுதான் மிக்ஜாம் புயல்.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அதை சுற்றி இருக்கும் சில மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அனைத்தையும் நாசப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்  மக்கள் உணவுக்கு ரொம்பவும் அவதிப்பட்டனர். அரசு ஒரு பக்கமும் முன்னேற்பாடுகள் செய்ய மறுபக்கம் சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இறங்கி பொது மக்களுக்கு தன்னால் முடிந்த  காசோலை, உணவு, பால் பாக்கெட்  கொடுத்து உதவி செய்தனர். குறிப்பாக … Read more

பூஜை போட்டு டிராப்பான பாலாவின் முதல் படம்.? சேது படம் உருவானது இப்படித்தான்.!

Bala

Director Bala : திரையுலகில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து நல்ல காசு பார்க்கவே ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் இயக்குனர் பாலா.. தான் எடுக்கும் படங்கள் விருதுகளை அள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கில் படங்களை எடுத்து வருகிறார். முதலில் விக்ரமை வைத்து “சேது” படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளை வாங்கி குவித்தது. படத்தில் விக்ரமுடன் இணைந்து சிவகுமார், அபிதா, … Read more

விஜயகாந்த் – ராவுத்தர் போல நானும், அந்த இயக்குனரும் இருக்க ஆசைப்பட்டோம் நடக்கவில்லை – அமீர் பேச்சு

Ameer

Ameer : சிறந்த படங்களை எடுக்க கூடியவர்களில் ஒருவர் அமீர். முதலில் மௌனம் பேசியதே படத்தை எடுத்து அறிமுகமானார் அந்த படத்தில் லைலா, சூர்யா, த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருப்பனர். படம் பெரிய ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த ராம் படத்தை எடுத்தார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது மூன்றாவதாக பருத்திவீரன் படத்தை எடுத்தார் இந்த படம் எவ்வளவு … Read more

குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.. சூர்யா குறித்து அந்தர் பல்டி அடித்த பாலா

Surya

Bala : தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா ஆனால் இவர் எடுத்துள்ள திரைப்படங்கள் விரல்விட்டு என்னும் அளவுக்குத்தான் இருக்கிறது. முதலில் பாலா விக்ரமை வைத்து “சேது” படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே அதிரிபுதரி ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து நந்தா, பிதா மகன்.. நான் கடவுள் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து பாலாவின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டது. இப்படி ஓடிய பாலா கடைசியாக … Read more

வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த பிரபலங்களின் சம்பள விவரம்.! விசித்ராவிற்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்குபவர் கானா பாலாவா?

bigg boss 7 tamil

Bigg Boss wild Card Entry: தமிழில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ஆம் தேதி துவங்கப்பட்டு நான்கு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீசன் ஆரம்பத்தில் சுவாரசியம் குறைவானதாக இருந்தது. எனவே வைல்ட் கார்டில் ஐந்து பிரபலங்களை இறக்கியுள்ளனர் மேலும் சுவாரசியம் குறைவாக இருந்த அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர்கள் மக்கள் மத்தியில் … Read more

கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு.. அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு.. அசிங்கப்பட்டு நின்ற நடிகர்கள்.!

kamal dhanush sivakarthikeyan

tamil actors issue : அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு அது வெளியே தெரிந்து அசிங்கப்பட்டு பல நடிகர்கள் அவமானப்பட்டு உள்ளார்கள் அவர்கள் யார் யார் என்பதை இங்கே காணலாம். நடிகர் தனுஷ் அந்த விஷயத்தில் கை தேர்ந்தவர் இவர் லிஸ்டில் பல பிரபலமானவர்களின் மனைவிகள் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இவரால் விவாகரத்து வரை சென்று அல்லல்பட்ட சில நடிகைகளும் இருக்கிறார்கள். அமலாபால், மிர்ச்சி சுஜி, விஜய் டிவி டிடி என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது இப்படி அடுத்தவங்க … Read more

நீ என்ன அவ்ளோ பெரிய நடிகரா.. அஜித் முதுகிலேயே அடித்த நபர்.! அவமானப்படுத்திய இயக்குனர்.! பலருக்கும் தெரியாத தகவல்.

naan kadavul ajith

Naan kadavul ajith : நடிகர் பாலா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இவர் சேது திரைப்படத்தின் மூலம் இதுவருடைய திரை பயணத்தை தொடங்கினார் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களின் திரைப்படங்களை இயக்கியவர் அந்த வகையில் விக்ரம் சூர்யா ஆர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பாலா தான் என ஒரு தகவலும் இருக்கிறது. பாலா இயக்கத்தில் நடித்த பிறகுதான் இவர்களுக்கு சினிமா வாழ்க்கை புகழுக்கு சென்றது … Read more

ஒரு கையில் பிள்ளையார் ஒரு கையில் பெரியார் மிரட்டலாக வெளியானது பாலாவின் வணங்கான் பட போஸ்டர்.?

vanangaan poster

Vanangaan Movie Poster : தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் பாலா. இவர்  சேது, பிதாமகன்,  பரதேசி, அவன் இவன் போன்ற படங்களை தொடர்ந்து பாலா இயக்கி வரும் திரைப்படம் வணங்கான். முதலில் சூர்யா இந்த படத்தில் ஹீரோவாக கமிட்டானதோடு மட்டுமல்லாமல் தயாரிக்கவும் முடிவு செய்தார். ஆனால்  படப்பிடிப்பின் பொழுது பாலா – சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட சூர்யா இந்த படத்தில் இருந்து மொத்தமாக விலகினார் ஆனால் இந்த கதையை பாலா … Read more