கீரியும் பாம்பையும் போல அஜித்திற்கு ஆகவே ஆகாத 4 இயக்குனர்கள்.! பாலாவுக்குப் பிறகு தொல்லை கொடுத்த இயக்குனர்கள்.

Actor Ajith Kumar: தல அஜித் வாங்கும் சம்பளத்திற்கு ஓவர் ஆக்ட் பண்ணாமல் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து வரும் பழக்கம் உடையவர். இவ்வாறு அஜித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் இவரை வைத்து படங்கள் இயக்க இயக்குனர்கள் முன்வருவது பழக்கம்.

அப்படி அஜித்தும் சில இயக்குனர்களையும் சினிமாவில் வளர்த்து விட்டுள்ளார். மேலும் அஜித் இயக்குனர்களின் திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இந்த சூழலிலும் தனது நண்பர்கள் என வாய்ப்பு கொடுத்து இருந்தாலும் அஜித்துக்கும் அந்த இயக்குனர்களுக்கும் பெரிதாக செட் ஆகவில்லை. அப்படிப்பட்ட நான்கு இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம்.

நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?

சரண்: காதல் மன்னன், அமர்க்களம் என அஜித்தின் வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இதனை அடுத்து ஜெமினி படத்திலும் அஜித்திடம் கதை கூற ஆனால் இந்த படத்தில் அஜித் நடிக்காத காரணத்தினால் இவர்களுடைய நட்புக்கு விரிசலாக அமைந்தது. இதனை அடுத்து இவர்கள் இணைந்து பணியாற்றிய அசல் படமும் சுமாரான வரவேற்பை பெற்றது.

விஷ்ணுவரதன்: அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் மீண்டும் அஜித்துடன் இணைய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் இது குறித்த அஜித் எந்த முடிவும் சொல்லாத காரணத்தினால் இவர்கள் கூட்டணியில் படம் உருவாகாமல் இருந்து வருகிறது.

விக்னேஷ் சிவன்: துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் படம் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது எனவே தற்பொழுது வரையிலும் வருத்தத்தை உண்டாக்கி வருகிறது.

முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை.

மகிழ் திருமேனி: தமிழ் திருமேனி அஜித் கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் விடாமுயற்சி படத்தின் ஸ்கிரிப்ட் சரியாக அமையாத காரணத்தினால் படத்தின் படப்பிடிப்புகள் இழிப்பரியாகி வருகிறது.

நான் கடவுள் போன்ற அகோரி கதையை அஜித்திடம் இயக்குனர் பாலா கூற ஆனால் இப்படத்தினை தொடங்காமல் அதிக காலம் இழுத்தடித்து அஜித்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளார். அதுப்போல தான் அஜித்தின் விடாமுயற்சி படமும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்