ராஜியை ஏமாற்றிவிட்டு பணத்துடன் எஸ்கேப் ஆன கண்ணன்.! உண்மையை சொன்ன கதிர்..! பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம்..
baakiyalakshmi pandian stores : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் தான் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த இரண்டு சீரியலும் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராஜி தனியாக ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது கண்ணன் கதவை தட்ட ராஜி கதவை திறந்ததும் உள்ளே வந்து பேக்கை வைத்துவிட்டு ராஜ் இடம் நெருக்கமாக போகிறார் உடனே அவனை தள்ளிவிட்டு தூக்கம் வருகிறது என … Read more