நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த காவியா.. வைரல் வீடியோ

Pandiyan Stores Serial Actress: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நீச்சல் உடை வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் நிறைவடைந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது ஒரு கட்டத்தில் ஒரே கதையை வைத்து பல மாதங்களாக உருட்டி வந்ததால் எப்பொழுது இந்த சீரியல் முடியும் என மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.

சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா.. குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய நடிகை

அதன்படி தற்பொழுது இந்த சீரியல் முடிந்தவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மாறுபட்ட கதைய அம்சத்துடன் உருவாக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியலுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இளசுகளை கவர முக்கிய காரணம் கதிர்-முல்லை கேரக்டர் தான்.

கதிர் கேரக்டரில் குமரன், முல்லை கேரக்டரில் தொகுப்பாளினி சித்ராவும் நடித்து வந்தனர். இந்த நேரத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே முல்லை கேரக்டரில் சித்ராவுக்கு பதிலாக காவியா அறிவுமணி நடித்து வந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய காவியா சமீப காலங்களாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

சூரியவம்சம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இந்த பிரபலம் யார் தெரியுமா? தற்பொழுது இவர் சீரியல் நடிகை..

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில் தற்பொழுது நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்