லவ் ஆல்வேஸ் வின்.. ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு திரிஷா போட்ட பதிவு..
trisha : தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் வயது ஏறினாலும் அழகு குறையாமல் ஜொலிப்பார்கள் அந்த லிஸ்டில் நதியாவை தாண்டி தற்பொழுது திரிஷா அந்த இடத்தை தட்டி பதித்துள்ளார். நடிகை திரிஷாவுக்கு தற்பொழுது 41 வயது ஆகிறது ஆனாலும் இன்னும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் கடைசியாக இவர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார் தற்பொழுது குட் பேக் அட்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து … Read more