நடிகை சரோஜா தேவி அஜித்தை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா.? அதுவும் இந்த படத்தை பற்றி என்ன சொன்னார்….

ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் …

Read more

சினிமா உலகில் ஹீரோவாக தொடர இந்த ஒரு படம் தான் இருக்கு.! புலம்பும் விஜய் சேதுபதி.

vijay sethupathy

திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தனது நடிப்புத் திறமையினாலும், கடின உழைப்பினாலும் தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து திரையுலகில் கிடுகிடுவென …

Read more

அட்லீ திருமணத்தில் விஜய் பாட்டுக்கு நடனமாடிய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் வீடியோ.

sivakarthikeyan

sivakarthikeyan dance in atlee marriage: சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் பின்னாட்களில் தனது திறமையின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக மாறினார். அதனை தக்க வைத்துக்கொள்ள மேலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் இவர் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்.

வெகுவிரைவிலையே முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்று தற்போது தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து வருகிறார். மேலும் இளம் தலைமுறையினரை ஏற்றி விட தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல உதவிகளையும் செய்தும் வருகிறார் .

இதனால் என்னவோ சிவகார்த்திகேயனை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் தமிழ் சினிமாவில் டாக்டர் மற்றும் அயாலன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி மற்றும் பிரியா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜய் பாட்டுக்கு செம்ம நடனம் ஆடி உள்ளார் சிவகார்த்திகேயன் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது அதை நீங்களே பாருங்கள்.

https://twitter.com/VijaySK226172/status/1302960289038524416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1302960289038524416%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Fsivakarthikeyan-dance-to-vijay-song%2F123039%2F

 

பிரபல சீரியல் நடிகை தான் விஜய் தூக்கி வைத்திருக்கும் குழந்தையா.! யார் தெரியுமா.

vijay

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் …

Read more

ஆசை படத்தை தவற விட்டதால் தான் இவருக்கு இந்த நிலமை! ஆனால் அஜித்திற்க்கோ சொல்லவா வேண்டும்.

aasai

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வியை அடைகின்றன அப்படி 25 ஆண்டுகள் முன்பு சிறப்பான வெற்றி படத்தை …

Read more

ஆர்யா உடன் குத்து சண்டை போடா தயாராகும் அவரது மனைவி.! கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்.

arya and sayesha

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்கள் பின்னாட்களில் சூப்பர் ஹீரோவாக மாறுவது உண்டு. அப்படியே தமிழ் திரை உலகில் …

Read more

மங்காத்தா 2 திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு சொன்ன பதில் இதுதான்.!

ajith

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். …

Read more

ஓய்வை அறிவித்து இளசுகளை சோகத்தில் ஆழ்த்திய கவின்!!வைரலாகும் வீடியோ.

kavin

bigg boss announced retirement:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் கவின்.

இவர் சில சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவனத்தை ஈர்த்தார்.சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3இல் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கவின் 5 கோடி ரூபாய் கொடுத்ததும் எடுத்துக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றுவிட்டார் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கவின் நான் ஓய்வு பெறுகிறேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஓய்வு பெறுகிறேன் என்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கானார்கள் ஆனால் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறவில்லை பப்ஜி கேமில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் கதாநாயகியாக சூர்யாவுடன் இணையும் கார்த்தி பட நடிகை!!

vadivasal-surya

vetrimaran vadivasal movie heroine : நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போறறு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத் திரைப்படம் திரையரங்குகளில் …

Read more

43 வயதில் படுக்கை அறை காட்சியில் நடிக்கும் விஸ்வருபம் பட நடிகை.! விமர்சிக்கும் ரசிகர்கள்.

pooja-kumar

சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்த நடிகைகள் பின் ஏதோ ஒரு காரணத்தினால் சினிமா உலகில் இருந்து விலகிச் …

Read more

நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!! பார்த்தால் ஷாக்காகி வீடுவிர்கள்.

santhanam

எங்கேயோ ஒரு மூலையில் மீடியா உலகில் பயணித்துக் கொண்டிருந்த சந்தானம் பின்னாட்களில் வெள்ளித்திரையில் சிறந்த காமெடியனாக மாறினார். இவரது காமெடி …

Read more

உடம்பு முழுக்க கருப்பு நிற பெயிண்ட்டை பூசிக்கொண்டு கவர்ச்சி அட்டுழியும் செய்யும் மீரா மிதுன்.! வைரலாகும் புகைப்படம்.

meera mithun

meera mithun new look photo:தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல கவர்ச்சியான புகைப்படங்களை …

Read more