நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!! பார்த்தால் ஷாக்காகி வீடுவிர்கள்.

0

எங்கேயோ ஒரு மூலையில் மீடியா உலகில் பயணித்துக் கொண்டிருந்த சந்தானம் பின்னாட்களில் வெள்ளித்திரையில் சிறந்த காமெடியனாக மாறினார். இவரது காமெடி கவுண்டமணி, செந்தில், வடிவேலுக்கு பிறகு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பிடித்தார். இப்படி சினிமா உலகில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த இவர் காலப்போக்கில் ஹீரோவாக மாறியது பலருக்கும் ஆதிர்ச்சியை கொடுத்தாலும், அதற்கு ஏற்றார் போல் தனது உடல் அமைப்பையும் மற்றும் நடிப்பையும் மாற்றி அதற்கு ஈடு இணையாக பயணித்து அதன் மூலம் ஒரு சில படங்களில் வெற்றியையும் கண்டார்.

தற்போது அவர் காமெடியனாக சினிமா உலகில் நடிக்காவிட்டாலும் வருகின்ற படங்களில் ஹீரோவாகவும் அவ்வப்போது காமெடியும் வெளிப்படுத்தி சிறப்பாக பயணிக்கிறார். தற்பொழுது இவர் டிக்கிலோனா, சர்வர் சுந்தரம், பிஸ்கோத் போன்ற பல படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் 2020இல் திரைப்படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த நிலையில் சந்தானத்தின் சொத்து மதிப்பு கூறிய விவரங்கள் வெளிவந்துள்ளன அது குறித்து தற்போது பார்ப்போம்.சந்தானம் அவர்கள் பயன்படுத்தும் காரின் மதிப்பு சுமார் 3.5 கோடி இருக்கும் என தெரியவருகிறது.

ஒரு திரைப்படத்திற்காக சந்தானம் சுமார் 2 கோடி வாங்குகிறார் அப்படிப் பார்க்கும் போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடிக்கும் மேல் இருக்கும் என தெரியவருகிறது. இது அதிகாரபூர்வமான தகவல் அல்ல பிற தளங்கள் தொகுத்து வழங்கியது நாங்கள் இங்கு வழங்குகிறோம்.