அட்லீ திருமணத்தில் விஜய் பாட்டுக்கு நடனமாடிய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் வீடியோ.

0

sivakarthikeyan dance in atlee marriage: சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் பின்னாட்களில் தனது திறமையின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக மாறினார். அதனை தக்க வைத்துக்கொள்ள மேலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் இவர் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்.

வெகுவிரைவிலையே முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்று தற்போது தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து வருகிறார். மேலும் இளம் தலைமுறையினரை ஏற்றி விட தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல உதவிகளையும் செய்தும் வருகிறார் .

இதனால் என்னவோ சிவகார்த்திகேயனை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் தமிழ் சினிமாவில் டாக்டர் மற்றும் அயாலன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி மற்றும் பிரியா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜய் பாட்டுக்கு செம்ம நடனம் ஆடி உள்ளார் சிவகார்த்திகேயன் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது அதை நீங்களே பாருங்கள்.