ஒவ்வொரு காட்சியும் சும்மா மிரட்டலா இருக்கே.. வைரலாகும் கமலின் வீடியோ.!
மாநகரம் என்ற மாபெரும் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்ட இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதே போல் இவர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்துக் கொடுத்து விட்டது என்றே கூறலாம். மேலும் இவர் தற்பொழுது நடிகர் விஜய் அவர்களை வைத்து லியோ … Read more